பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

Panam: Pandaya Ragasiyangal - பணம் பண்டைய ரகசியங்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சுரேஷ் பத்மநாபன் (Suresh Padmanaban)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934793
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குடும்பமும் தேசமும் தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ரகசியங்கள் நாளடைவில் திரிந்துபோகின்றன அல்லது மறைந்துபோகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய ரகசியங்கள் பலவும் தொலைந்துபோய்விட்டன அல்லது இந்தியர்களாலேயே அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பணம் பற்றிய மேற்கத்திய உலகின் கருத்துகளும் கோணமும் குறைவுபட்டவை, முழுமையற்றவை. பணம், செல்வம் ஆகியவை பற்றி முழுமையான உயர்தரப் புரிதல் உங்களுக்கு வேண்டும் என்றால், கிழக்கத்தியச் சிந்தனைகளையும் மேற்கத்தியச் சிந்தனைகளையும் நீங்கள் ஒருங்கிணைக்கவேண்டும். இப்போது பணம் பற்றிய முழுமையான புரிதலை நாம் பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது. பணத்தின்மீது கவனம் செலுத்தினால், அது வளர ஆரம்பிக்கிறது. வாழ்க்கை முழுதுமே நமக்குப் பணத்துக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. நம்முடைய நலத்துக்காக, பணத்துக்கு நன்றி, அன்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தப் புத்தகம் 10,000 ஆண்டுப் பழமையான இந்தியாவிலிருந்து பணம் பற்றிக் கிடைத்துள்ள ரகசியங்களை தொட்டுப்போகிறது. பணத்தைப் பணப் பெட்டியில் எந்தத் திசையில் வைக்கவேண்டும் என்று சொல்கிறது. சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களின் பொருளைச் சொல்கிறது. பணத்தை அதிகரிக்கும் மூன்று புனிதப் பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. மந்திர உச்சாடனங்கள், இடத்தைச் சுத்திகரித்தல், பணத்தின் ஆற்றல் ஆகியவை பற்றிச் சொல்கிறது. தினசரி நடவடிக்கைகளுக்குச் சரியான முகூர்த்த நேரம் எது என்பது பற்றிச் சொல்கிறது. "

  • This book Panam: Pandaya Ragasiyangal is written by Suresh Padmanaban and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பணம் பண்டைய ரகசியங்கள், சுரேஷ் பத்மநாபன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam: Pandaya Ragasiyangal, பணம் பண்டைய ரகசியங்கள், சுரேஷ் பத்மநாபன், Suresh Padmanaban, Varthagam, வர்த்தகம் , Suresh Padmanaban Varthagam,சுரேஷ் பத்மநாபன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Suresh Padmanaban books, buy Kizhakku Pathippagam books online, buy Panam: Pandaya Ragasiyangal tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்பே.. பணமே.. ஆருயிரே..! - Anbe.. paname.. aaruyire..!

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன்

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

பொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள் - Porul Valathai Petru Tharum Puthiya Anugumuraigal

விளம்பர யுத்திகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

கேண்டீட் - Candide

மூன்றாவது கண் - Moondravadhu Kann

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk