குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

Kudumbamum Desamum - குடும்பமும் தேசமும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுதா சேஷய்யன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934670
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வஞ்சக உளவாளி பணம் பண்டைய ரகசியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்தியா வல்லரசானால் மட்டும் போதாது, நல்லரசாகவும் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஆசார்ய மஹாப்ரக்யா, அப்துல் கலாம் ஆகிய இருவரும் முன்வைக்கும் கருத்துகளின் தொகுப்பு இந்நூல். பாரத தேசத்தின் சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த, ஆன்மிக வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக இதில் விவரித்திருக்கிறார்கள். ஜாதி, கர்மவினை என இந்திய வாழ்க்கை முறை தொடர்பாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அம்சங்களுக்கான எளிய, அழுத்தமான விளக்கங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியை விவரித்து இன்றைய நிலையில் நம் உலகத்துக்குத் தேவையான பண்புகளை இதில் முன்வைத்திருக்கிறார்கள். ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு குடும்பம் என்ன பங்கு வகிக்கிறது... ஒரு குடும்பத்தின் செழுமைக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை விவரித்திருக்கிறார்கள். வெகுஜன ஊடகங்களில் தொடர்ந்து பரப்பப்படும் எதிர்மறையான, அவநம்பிக்கை நிறைந்த, தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளுக்கு முற்றிலும் மாறாக உத்வேகம் மற்றும் நம்பிக்கையூட்டக்கூடிய ஆக்கபூர்வமான விஷயங்களை நூல் முழுவதும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையும் பன்மைத்துவமும் கொண்ட பாரத தேசம் இந்தப் பாரினில் தன் பழைய முதலிடத்தைப் பெற, அதன் குடிமகன்களாகிய நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். பாரதத்தை பலம் பெறச் செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளை நாம் நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு கண்டுபிடிப்பைத் தொடங்கலாம். ஒரு மீனவரின் கிராமத்தில் இருந்து. ஒரு விவசாயியின் வீட்டில் இருந்து. வகுப்பறையில் இருந்து. பரிசோதனைச் சாலையில் இருந்து. தொழிற்சாலையில் இருந்து.ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து. - அப்துல் கலாம்"

  • This book Kudumbamum Desamum is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kudumbamum Desamum, குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சுதா சேஷய்யன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Kudumbamum Desamum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நதிகள் இணைப்பு சாத்தியமா?

வாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்

அறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai

தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801 - 1947) - Tamilagathil Kaalaniyum Velaankudigalum(1801 -1947)

கிறித்துவர்களின் திருக்குறள் கொடை தொகுதி.2

தமிழ் தமிழினம் தமிழகம் - Thamizh Thamizhinam Thamizhagam

நிகழ் - Nigazh

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - Negalnool Thiranaaivugal 100

கலையும் காமமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஸ்வரூபம் - Viswaroopam

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

கொலை அரங்கம் - Kolai Arangam

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

காவி நிறத்தில் ஒரு காதல்

நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

வண்ணக்கடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91