பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

Pei Kathaigalum Devathai Kathaigalum - பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935035
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை வஞ்சக உளவாளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர். எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன. வாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன். ஜெயமோகன் "

  • This book Pei Kathaigalum Devathai Kathaigalum is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pei Kathaigalum Devathai Kathaigalum, பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும், ஜெயமோகன், Jeyamohan, Kathaigal - Tamil story, கதைகள் , Jeyamohan Kathaigal - Tamil story,ஜெயமோகன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Pei Kathaigalum Devathai Kathaigalum tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

அறம் உண்மை மனிதர்களின் கதைகள்

மண் - Man

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

கொற்றவை

இந்திய ஞானம்

முதற்கனல் - Mutharkanal

நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள்

ஆகவே காதல் செய்வீர்

புத்த ஜாதகக் கதைகள்

புதுமைதாசன் கதைகள் - Pudumaidasan Kathaigal

குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

பாடம் கற்பித்த சிக்குன் குனியா

மாற்றங்கள் முன்னேற்றமா? ஏமாற்றமா?

என் மனைவி

ஹெய்டி - Heidi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

சிந்து பைரவி - SindhuBairavi

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

பணமே ஜெயம் - Paname Jeyam

ஹோமரின் இலியட் - Eliad

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91