மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

Mediclaim: Therinthathum Theriyathathum - மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அ. குமரேசன் (A. Kumaresan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935516
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
போபால் அழிவின் அரசியல் சஞ்சய் காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மருத்துவக் காப்பீடு என்பது ஒரு சாமானியனின் மருத்துவமனைச் செலவுகளை ஈடுகட்டுகிற ஓர் அற்புதமான திட்டம். பாலிசிதாரர்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கும் மருத்துவக் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்கிற ஆவல் எல்லோருக்கும் உண்டு. ஆனால், சரியான வழிநடத்துதல் இல்லாமல் பலரும் இந்தத் திட்டத்தில் சேராமலேயே இருந்துவிடுகிறார்கள். அல்லது, தவறாக வழிகாட்டப்பட்டுப் பணத்தை இழக்கிறார்கள். அடிப்படையில் மருத்துவக் காப்பீடு தொடர்பாக நம்மிடையே உள்ள கேள்விகள் என்னென்ன? நான் ஏன் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும்? காப்பீடு திட்டம் அளிக்கும் சலுகைகள் என்ன? மருத்துவக் காப்பீட்டில் உள்ள சிக்கல்கள் என்ன? இழப்பீடு கோருவதற்கான வழிமுறைகள் என்ன? மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பற்றி முழுமையாக அலசும் இந்நூல், பல கேஸ் ஹிஸ்டரிகளை முன்வைத்து, நம்முடைய பல சந்தேகங்களைத் தீர்க்கிறது. நூலாசிரியர் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி, காப்பீட்டுத் துறையில் 40 ஆண்டு அனுபவம் பெற்றவர். எல்.ஐ.சி.யின் முன்னாள் சேர்மன் மற்றும் காப்பீட்டுத் தீர்வாணையர். மருத்துவக் காப்பீடு பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார்."

  • This book Mediclaim: Therinthathum Theriyathathum is written by A. Kumaresan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும், அ. குமரேசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mediclaim: Therinthathum Theriyathathum, மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும், அ. குமரேசன், A. Kumaresan, Maruthuvam, மருத்துவம் , A. Kumaresan Maruthuvam,அ. குமரேசன் மருத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A. Kumaresan books, buy Kizhakku Pathippagam books online, buy Mediclaim: Therinthathum Theriyathathum tamil book.

ஆசிரியரின் (அ. குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராதிகா மேனன் . சந்தியா ராவின் ‌ஒரே உலகம்

சுனாமி - Tsunami

எங்கெல்ஸ் - Engels

சி.பி.எம் - C.P.M

ஜோதிபாசு - Jyoti Basu

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

சிந்து சமவெளி நாகரிகம் - Sindhu Samaveli Naagarigam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உணவே மருந்து சித்த மருத்துவம்

துளசி மருத்துவம் - 100 - Thulasi maruthuvam -100

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

மூலிகைகள் இயற்கை தந்த அற்புதக் கொடைகள் - Numarology Ean 9

அநுபவ வைத்தியம் - Anubava Vaiththiyam

என்றும் இளமைக்கு 30 டிப்ஸ் - Endrum Ilamaikku 30 Tips

மருத்துவ பதில்கள்

பூரண சூத்திரம் - Agasthiyar Poorana Sooththiram

வாத நோய்களும் சிகிச்சையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


6.3 - 6.3 Amitabh

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

விலங்குப் பண்ணை

சொல்லாத சொல் - Solladha Soll

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk