நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: நீல் மார்ட்டின்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131759974
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விற்பனை தந்திரங்கள் திருக்குறள் வழியில் உருப்படு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "* தரமான உங்கள் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சுமாரான வெற்றியைத்தான் பெற்றிருக்கின்றனவா? * சில படு தோல்வி அடைந்துவிட்டனவா? * விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிவிட்டதா? * வாடிக்கையாளர்கள் உங்கள் பொருளில் திருப்தி அடைந்த பிறகும் வேறு நிறுவனத்துக்குத் தாவிடுகிறார்களா? மார்க்கெட்டிங் புத்தகங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறேன். நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் எதையும் செய்கிறேன். இருந்தும் நினைத்த வெற்றியைப் பெறவே முடியவில்லை என்கிறீர்களா. தவறு உங்கள் மீது இல்லை... உங்களுக்குச் சொல்லித்தரப்பட்ட மார்க்கெட்டிங் கோட்பாடுகளில்தான் அந்தக் குறை இருக்கிறது. தவறான வரைபடத்தை வைத்துக் கொண்டு கப்பலை ஓட்டிய மாலுமி போல் இருந்திருக்கிறீர்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை அதுதான். மார்க்கெட்டிங் தொடர்பாக நீங்கள் இதுவரை என்னவெல்லாம் சரி என்று நினைத்தீர்களோ அவை எல்லாமே தப்பு என்பதை இந்தப் புத்தகம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. மனிதர்களுக்கு இரண்டு மனங்கள் உண்டு. ஒன்று பிரக்ஞைபூர்வ மனம். இன்னொன்று ஆழ் மனம். இதுவரையில் வெளியாகியிருக்கும் அனைத்து மார்க்கெட்டிங் கோட்பாடுகளும் புத்தகங்களும் பிரக்ஞைபூர்வ மனத்தை மட்டுமே குறிவைத்து வந்திருக்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு பொருளை வாங்குவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதோ உங்கள் ஆழ் மனம்தான்! இந்த அரிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் பழைய மார்க்கெட்டிங் விதிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு புத்தம் புதிய, 100% வெற்றியைத் தரக்கூடிய வழிமுறைகளை இந்த நூல் உங்களுக்குக் கற்றுத் தருகிறது. இதுவரை எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெறாமல் இருந்ததற்கு இதுவரை நீங்கள் படித்த புத்தகங்கள்தான் காரணம். இனிமேல் நீங்கள் பெறப் போகும் வெற்றிக்கு இனிமேல் நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகமே காரணமாக இருக்கப் போகிறது. "

  • இந்த நூல் நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள், நீல் மார்ட்டின் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள், நீல் மார்ட்டின், , Varthagam, வர்த்தகம் , Varthagam,நீல் மார்ட்டின் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

வங்கிகளின் பணிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

கிச்சு கிச்சு - Kichu Kichu

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

அப்ஸரா - Apsara

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91