சமையல் சுல்தான் - Samaiyal Sultan

Samaiyal Sultan - சமையல் சுல்தான்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: கு. சுல்தான் மொய்தீன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934755
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாற்றம் என்றொரு மந்திரம் விற்பனை தந்திரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சுல்தானின் சமையல் ரெசிபிகளை விடவும் சுவையான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? அவற்றுக்குப் பின்னால் உள்ள கதைகள். கலைஞர், ரஜினி காந்த், டோனி பிளேர், பில் கிளிண்டன், சதாம் உசேன் என்று சுல்தானை வியந்து ரசித்த பிரபலங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்றது மட்டுமல்ல அவர் சாதனை. உலக நாடுகளை வரிசை வரிசையாக இந்தியாவுக்கு அழைத்து வந்ததில் அடங்கியிருக்கிறது அவர் மகத்துவம். சமையலை ஒரு கலையாகவும் உலக அற்புதங்களின் கலவையாகவும் காண முடியும் என்பதை மெய்ப்பிக்க இந்நூல் ஒன்று போதும். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால ருசித் தேடலின் விளைவு இது. ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான இத்தொடர், முதல் முறையாக இப்போது நூல் வடிவில். உலகப் புகழ்பெற்ற, ஓபராய், மெரீடியன், ஷெரடன் போன்ற நட்சத்திர ஹோட்டல்களில் செஃபாக பணிபுரிந்தவர் கு. சுல்தான்மொய்தீன். உலக மற்றும் இந்திய ஊடகங்களில் புகழ்பெற்றவர். அமெரிக்காவில் இருந்து வெளியான புகழ்பெற்ற உலக சமையல்கலை நிபுணர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழர். தற்போது சரித்திரக்கால சமையல் முறைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்."

  • This book Samaiyal Sultan is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சமையல் சுல்தான், கு. சுல்தான் மொய்தீன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samaiyal Sultan, சமையல் சுல்தான், கு. சுல்தான் மொய்தீன், , Samayal, சமையல் , Samayal,கு. சுல்தான் மொய்தீன் சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Samaiyal Sultan tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான இனிப்புகள் செய்முறை

சுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam

கமல்ஸ் கிச்சன் வட தென்னிந்திய சைவ அசைவ உணவு வகைகள் 133 வகையான உணவு முறைகள் அடங்கியது

பாரம்பரிய சமையல்கள் சுவையான சூப் வகைகள்

சூப்பர் மட்டன் சமையல் 2 - Super Mutton Samayal 2

வகை வகையான அசைவ சமையல்

105 பொடி வகைகள் - 105 Podi Vagaigal

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம் - Nalapagam Samaikalaam Rusikalaam

தாமுவின் எளிய டிபன் வகைகள்

அசத்தல் சமையல் சைவம் - Asathal Samayal: Saivam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - Kuzhandhaigal Virumbum Pallikkodam

பண்டைய நாகரிகங்கள்

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

காலம் - Kaalam

உயிர்ச்சொல் - Uyirsol

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk