மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

Maatram Endroru Mandhiram - மாற்றம் என்றொரு மந்திரம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பராக் ஒபாமா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935042
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குப்பை கொட்டும் கலை சமையல் சுல்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானதும் என்னென்ன திட்டங்களையெல்லாம் அமல்படுத்துவார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஆற்றிய பேருரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் எட்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் அரசு செய்த தவறுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்-கிறார். அந்தத் தவறுகளையெல்லாம் களைவது எப்படி? அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி? என்பது தொடர்பான தன்னுடைய நடைமுறை சாத்தியமான திட்டங்களையும் தெளிவாக முன்வைத்-திருக்கிறார். ஒபாமா பயன்படுத்தும் நுட்பமான, ஆழமான வார்த்தைகள் அவருடைய மொழி ஆளுமையையும் தேச பக்தியையும் மிக அழகாக இந்த நூலில் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் தவறுகளைச் சொல்லும்போது பிழையான அமெரிக்க அரசியல் தலைவர்களின் தவறாகவே அதை முன்வைக்கிறார். அது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்தைச் சாதிக்கும் வலிமையை அவர்களுக்குத் தருகிறது. அதோடு நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட ஒன்று சேர்க்கும் அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக, ஒரு தேசமாகவே இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கிறார். பல அம்சங்களில் அமெரிக்காவோடு ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. அமெரிக்கா போல் உலகில் தலை சிறந்த நாடாக ஆக வேண்டும் என்ற கனவும் நமக்கு இருக்கிறது. இந்த நூலில் ஒபாமா சொல்லியிருப்பவை அமெரிக்காவின் வெற்றிக்கான காரணத்தை நமக்குப் புரியவைக்கும். அதோடு நமக்கும் வெற்றிக்கான ஒரு வழியைக் காட்டும்."

  • This book Maatram Endroru Mandhiram is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மாற்றம் என்றொரு மந்திரம், பராக் ஒபாமா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maatram Endroru Mandhiram, மாற்றம் என்றொரு மந்திரம், பராக் ஒபாமா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பராக் ஒபாமா அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Maatram Endroru Mandhiram tamil book.

ஆசிரியரின் (பராக் ஒபாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்மால் முடியும் - Nammal Mudiyum

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நேரு முதல் மன்மோகன் வரை - Nehru Muthal Manmohan Varai

26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் - 26/11 Mumbai Thakkuthal Tharum Padippinaigal

மாயவலை சர்வதேச தீவிரவாத நெட்வொர்க் குறித்த விரிவான ஆய்வு - Mayavalai

நானறிந்த ராஜாஜி

அண்ணாவின் அரசியல் கதைகள் 100 - Annavin Arasial Kathaikal 100

ம.தி.மு.க - M.D.M.K

பனி மனிதன் - Pani Manithan

பஞ்சத்துக்கு புலி - Panchathukku Puli

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


க்விங்க் - Kwink

விஸ்வரூபம் - Viswaroopam

நிர்வாக விதிகள் - The Rules of Management

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

மூன்றாவது கண் - Moondravadhu Kann

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

சத்திய சோதனை - Sathya Sodhanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk