குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

Kuppai Kottum Kalai - குப்பை கொட்டும் கலை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சிபி கே. சாலமன் (Sibi K Solomon)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934908
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் எளிய உரை மாற்றம் என்றொரு மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தொழிற்சாலைகளில் பல அற்புதமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றோடு ஏகப்பட்ட அசுத்தங்களும் சேர்ந்துவிடுகின்றன. வேஸ்ட் என்று அவற்றை அழைக்கிறோம். தவறான அணுகுமுறைகள், எண்ணங்கள். நேரத்தை விரயமாக்கும் வேலைமுறை, பலவீனம் என்று நமக்குள்ளும் ஏகப்பட்ட குப்பைகள் ஒளிந்துகிடக்கின்றன. கண்களுக்குத் தெரியாத அந்தக் குப்பைகளை வளரவிடுவதன் மூலம், நாம் சிறிது சிறிதாகச் சரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்களா? இந்தக் குப்பைகளை எப்படிச் சுத்தப்படுத்துவது என்பது இரண்டாவது கேள்வி. முதல் கேள்வி, எதெல்லாம் குப்பை என்பதை எப்படிக் கண்டறிவது? மூன்று நவீன ஃபார்முலாக்களை அளிக்கிறது ஜப்பான். முடா, முரா மற்றும் முரி. கசடுகளைக் கண்டறிந்து களைவதற்கு மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்தே மனத்தில் குப்பைகள் சேர்க்காமல் பார்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இவை கற்றுக்கொடுக்கின்றன. நடைமுறை உதாரணங்களுடன் கூடிய ஓர் எளிய நிர்வாகவியல் கையேடு."

  • This book Kuppai Kottum Kalai is written by Sibi K Solomon and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குப்பை கொட்டும் கலை, சிபி கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuppai Kottum Kalai, குப்பை கொட்டும் கலை, சிபி கே. சாலமன், Sibi K Solomon, Kathaigal - Tamil story, கதைகள் , Sibi K Solomon Kathaigal - Tamil story,சிபி கே. சாலமன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sibi K Solomon books, buy Kizhakku Pathippagam books online, buy Kuppai Kottum Kalai tamil book.

ஆசிரியரின் (சிபி கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காம்PLAN பாய் ஆகலாமா? - Complan Boy Agalama?

இன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe

உடல் மொழி - Udal Mozhi

6 சிக்மா - Six Sigma

CMM ஃபைவ் ஸ்டார் தரம் - CMM - Five Star Tharam

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye

வேலை மாற்றம் - Velai Maatram

ISO 9001 தரமாக வாழுங்கள்! - Iso 9001 Tharamaga Vazhungal

வெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சுந்தர ராமசாமி ஒரு கதைக்காரர் - Sundhara Ramasamy Oru Kadhaikaarar

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

நண்பனின் இதயம் - Nanbanin Ithayam

கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu

மர்ம பங்களா (old book rare)

இன்றும் நாளையும்

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

இறந்தவன் பேச முடியுமா?

என்றென்றும் உன்னோடுதான்....

ஈசாப் நீதிக்கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்று - Indru

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

ஔரங்கசீப் - Aurangazeb

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

மீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91