விஸ்வரூபம் - Viswaroopam

Viswaroopam - விஸ்வரூபம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இரா. முருகன் (Ira Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937497
Pages : 792
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.625
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாரம் ஒரு பாசுரம் திருக்குறள் எளிய உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும். 19ம் நூற்றாண்டின் மையத்தில் சுழலும் இந்தப் பிரம்மாண்டமான நாவல், காலத்தில் முன்பும் பின்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது. தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா. முருகன். ஆறுக்கும் மேற்பட்ட மொழி நடைகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். 3 நாடுகள், 8 ஊர்கள், 4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை. நகைச்சுவை என்னும் மெல்லிய நூலிழை அனைத்துப் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது. அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவசமளிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரஸ்யமான மாந்தரீக யதார்த்த உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம்!"

  • This book Viswaroopam is written by Ira Murugan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் விஸ்வரூபம், இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viswaroopam, விஸ்வரூபம், இரா. முருகன், Ira Murugan, Novel, நாவல் , Ira Murugan Novel,இரா. முருகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ira Murugan books, buy Kizhakku Pathippagam books online, buy Viswaroopam tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லண்டன் டயரி - London Diary

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

மூன்று விரல் - Moondru Viral

சைக்கிள் முனி - Cycle Muni

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

The Ghosts of Arasur

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மாமன் மகள் (old book)

மௌனத்தின் சப்தங்கள்

கணதேவதா - Kanadhevathaa

வெண்ணிலவு சுடுவதென்ன - Vennillavu Suduvathenna

நாலி

ஊனாகி உயிராகி காதலாகி - Unnaki Uyiraki Kaathalaki

கூலி

கேரளத்தில் எங்கோ - Keralaththil

பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

மெல்லினம் - Mellinam

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

விருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk