வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

Vaaram Oru Paasuram - வாரம் ஒரு பாசுரம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939606
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தூண்டில் கதைகள் விஸ்வரூபம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். அதுதான் இந்த நூலின் குறிக்கோள் நான் கோடு காட்டியதை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’"

  • This book Vaaram Oru Paasuram is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வாரம் ஒரு பாசுரம், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaaram Oru Paasuram, வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, Sujatha, Aanmeegam, ஆன்மீகம் , Sujatha Aanmeegam,சுஜாதா ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Vaaram Oru Paasuram tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo

சுஜாதாட்ஸ் - sujathoughts

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

மாயா - Maaya

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

பார்வை 360 - Parvai 360 Sujathavin Thiraiyulaka Anupavangkal

விக்ரம்

கமிஷனருக்குக் கடிதம் - Commissionerukku Kaditham

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


நெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் - Nellai Naattuppura Dheivangal

தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal

Swami Vivekananda in Chicago

தேவாரத் திருமொழிகள்

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி புராணம்

ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் (மோக முத்கரம்)

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

இந்து கிறிஸ்துவம் இஸ்லாம் ஒருமைப்பாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

கலைவாணி : ஒரு பாலியில் - Kalaivani

ரெண்டு - Rendu

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

காவி நிறத்தில் ஒரு காதல்

ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

தண்ணீர் - Thanneer

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91