தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

Tamilaga Arasiyal Varalaru - Part 1 - தமிழக அரசியல் வரலாறு பாகம் 1

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937862
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு தமிழக அரசியல் வரலாறு பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சி, அண்ணாவின் ஆட்சி, திமுகவின் பிளவு, கச்சத்தீவு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன் என்று மிக விரிவான களப்பின்னணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொன்றின் உள்ளரசியலையும் ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது. கீழவெண்மணிப் படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கு ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது. வெறுமனே காலவரிசையாக அல்லாமல் நிகழ்வுகளையும் அவற்றை இயக்கிய அரசியல் தலைவர்களையும் உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார் ஆர். முத்துக்குமார். தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான?ஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்."

  • This book Tamilaga Arasiyal Varalaru - Part 1 is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தமிழக அரசியல் வரலாறு பாகம் 1, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilaga Arasiyal Varalaru - Part 1, தமிழக அரசியல் வரலாறு பாகம் 1, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Aarasiyal, அரசியல் , R. Muthukumar Aarasiyal,ஆர். முத்துக்குமார் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Tamilaga Arasiyal Varalaru - Part 1 tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லாலு பிரசாத் யாதவ் - Laloo Prasad Yadav

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

விவேகானந்தர் - Vivekanandar

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

அம்பேத்கர் - Ambedkar - Kzk

எமர்ஜென்ஸி - Emergency

அன்னை தெரசா - Annai Teresa

கிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam

தி.மு.க - D.M.K

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


புராதன இந்தியாவில் அரசியல் - Puradhana Indhiyavil arasiyal

வணக்கம் - Vanakkam

யார் இந்த அன்னா ஹசாரே

உடையும் இந்தியா? - Udaiyum India?

பவளமாலை - Pavala Maalai

அமெரிக்க உளவாளி - America Ulavali

நாடாளுமன்றத்தில் வைகோ

கலைஞர் வாழ்வில் பெரியார்

மொழிப்போர் - Mozhippor

அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல்புரத்தில் - Kadalpurathil

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

ஏழாம் உலகம் - Ezham Ulagam

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

ஆண்ட்ரூ க்ரோவ் - Andrew Grove: Chippukkul Muthu

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91