இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu - இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937640
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மொழிப்போர் தமிழக அரசியல் வரலாறு பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையையும் அதன் அரசியல் பின்புலத்தோடு பொருத்தாமல் புரிந்துகொள்ளமுடியாது. 1947க்குப் பிறகான சூழலில் இருந்து தொடங்கி படிப்படியாக இந்திய அரசியல் உருபெற்ற கதையை விவரிக்கும் இந்தப் புத்தகம் நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நேரு காலம், இந்திரா காலம், ராஜிவ் காலம், வி.பி. சிங் காலம், நரசிம்மராவ் காலம், வாஜ்பாய் காலம் என்று தனித்தனியே பாகம் பிரித்து, தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் கச்சிதமாகப் படம்பிடிக்கிறது. இதில் அரசியல் கட்சிகள் உருவான கதை இருக்கிறது. கூட்டணி அரசியல் தோன்றி, வளர்ந்த கதை இருக்கிறது. இந்தியாவைப் பாதித்த முக்கியச் சம்பவங்களும் அவற்றை அரசியல் ஆளுமைகள் எதிர்கொண்ட கதைகளும் இருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புகள், அதிரடித் திருப்பங்கள், கொள்கை மாற்றங்கள் என்று இன்றைய அரசியல் களத்தில் இயல்பாகிவிட்ட விஷயங்களின் தோற்றுவாய் இதில் இருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால இந்தியாவின் அரசியல் வரலாற்றை ஆழமான அதே சமயம் எளிமையான முறையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம். ராமச்சந்திர குஹாவின்?‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ நூலோடு?இணைத்து வாசிக்கவேண்டிய முக்கியமான நூல் இது."

  • This book Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு, வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu, இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு, வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (42) - 1949 (2) - Kudiyarasu Thokudhi (42) - 1949 (2)

கும்பகர்ணன் - Kumbhakarna (Amar Chitra Katha)

அரசியல் வரலாறு - Arasiyal varalaru

புராதன இந்தியாவில் அரசியல் - Puraadhana Indiyavil Arasiyal

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

ம.தி.மு.க - M.D.M.K

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

சி.எஸ். ஒரு கண்ணேட்டம்

ஜெயலலிதா ஆட்சி - Annai Therasa - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அத்வானி - Advani

காப்புரிமை - Kaappurimai

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

பாண்டவபுரம் - Paandavapuram

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation

நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

காலம் முழுவதும் கலை - Basheer

மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

இந்திரா - Indira

உயிர்ப் புத்தகம் - Uyir Puththagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91