பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

Prabhala Kolai Vazhakkugal - பிரபல கொலை வழக்குகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: SP. சொக்கலிங்கம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937879
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி மொழிப்போர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள். ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்? சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே. க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.?இந்த வழக்குகளை வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில்?நமக்கு அறிமுகம் செய்கிறார்."

  • This book Prabhala Kolai Vazhakkugal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பிரபல கொலை வழக்குகள், SP. சொக்கலிங்கம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabhala Kolai Vazhakkugal, பிரபல கொலை வழக்குகள், SP. சொக்கலிங்கம், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,SP. சொக்கலிங்கம் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Prabhala Kolai Vazhakkugal tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

குடிஅரசு-புரட்சி தொகுதி (16) - 1933 - Kudiyarasu-Puratchi Thokudhi (16) - 1933

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

அத்வானி - Advani

அரசியல்

குடிஅரசு தொகுதி (34) - 1945 (2) - Kudiyarasu Thokudhi (34) - 1945 (2)

குடிஅரசு தொகுதி (29) - 1940 (2) - Kudiyarasu Thokudhi (29) - 1940 (2)

பராக் ஒபாமா - Obama, Paraak!

பெரியார் ஒரு சரி்த்திரம்

ஜெயலலிதா ஆட்சி - Annai Therasa - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

காமராஜ் - Kamaraj

அமினா - Amina

விஜயகாந்த் - Vijayakanth

வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா

சத்திய சோதனை - Sathya Sodhanai

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

பகவத்கீதை - Bagavat Gitai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91