குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - Kuzhandhaigal Virumbum Pallikkodam

Kuzhandhaigal Virumbum Pallikkodam - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ராஜேந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938012
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.295
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் குழந்தைகள் உண்மையில் எதையும் புரிந்து கற்பதில்லை. மனப்பாடம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இப்படி நடந்திருக்கலாம். உயிரோட்டமாக, அனுபவபூர்வமாக செய்து கற்பதற்கு உதவும் கற்பித்தல் முறையே நமக்குத் தேவை. நமது அணுகுமுறையில் என்ன தவறு இருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில் கூறலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் கற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான உளவியல் காரணங்களை மட்டும் அலசியிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் ஆசிரியர். பதினோரு அத்தியாயங்களில் குழந்தைகளின் கல்வி தொடர்பான, வளர்ப்புமுறை தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் ஆசிரியர். இதுபோன்ற நூல்களை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், தமிழ் மொழிக்கேற்ப கருத்தகளை மறுஆக்கம் செய்திருந்தால் வாசிப்பதற்கு எளிமையாக இருந்திருக்கும். ஆசிரியர்களுக்கு எழுதப்பட்டதே இந்நூல் என்றாலும் பெற்றோர்களும் நிறைய தெரிந்து கொள்ளலாம்."

  • This book Kuzhandhaigal Virumbum Pallikkodam is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், ராஜேந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuzhandhaigal Virumbum Pallikkodam, குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், ராஜேந்திரன், , Kalvi, கல்வி , Kalvi,ராஜேந்திரன் கல்வி,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Kuzhandhaigal Virumbum Pallikkodam tamil book.

ஆசிரியரின் (ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்ம குழந்தைகளுக்கான நல்ல நல்ல நவீனப் பெயர்கள் - Nam Kuzhandhaigalukkaana Nalla Nalla Naveena Peyargal

தொழிற் பயிற்சிகள் - Thozhir Payirchigal

விதவிதமான குழம்புகளும் புதுப்புது சைட் டிஷ்களும் - Vidhavidhamaana Kuzhambugalum Pudhupudhu Side Dishgalum

வாயிலார் கண்ட நெறி

மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் பெற்றுத் துவங்க எற்றத் தொழில்கள் - Magalir Suya Uthavi Kuluvinar Kadan Petru Thuvanga Etra Thozhilgal

வேலை கிடைக்காதோர் சுயமாகப் பணம் சம்பாதிக்க வழிகள் - Velai Kidaikadhoar Suyamaaga Panam Sambaadhikka Valigal

நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம் - Natchaththira Hotel Unavugalai Nam Veettileye Seiyalam

விற்பனைக்கும் வீட்டிற்கும் ஏற்ற ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்புகள் - Virpanaikkum Veetirkkum Yetra Fast Food Thayaarippugal

விற்பனைக்கும் வீட்டுக்கும் ஏற்ற ஃப்ரைடுரைஸ் வகைகள் - Virpanaikkum Veettukkum yaetra Fried Rice Vagaigal

அற்புத அறிவியல்

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

நிகழ்தகவுக் கோட்பாடு (old book rare) - Nigalthagavu Kotpaadu

ஆங்கிலத்தில் நாம் செய்யும் தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும்

குலோத்துங்கம் - Kulothungam

Content and Methods of Teaching English General English (2013 - Tamilnadu Teacher Education University New Syllabus)

SOCIAL SCIENCE class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

Introduction to Information Technology

Idioms For All occassions

General Psychology

சமச்சீர் கல்வி அறிவியல் வகுப்பு 6 முதல் 12 வரை TET II

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

அக்னி - Agni

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk