குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

Kumari Kandama Sumeriama? - குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. பிரபாகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937909
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எல்லைகள் நீத்த இராமகாதை குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது? தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது. சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது."

  • This book Kumari Kandama Sumeriama? is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும், பா. பிரபாகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kumari Kandama Sumeriama?, குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும், பா. பிரபாகரன், , Varalaru, வரலாறு , Varalaru,பா. பிரபாகரன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Kumari Kandama Sumeriama? tamil book.

ஆசிரியரின் (பா. பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


காஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke

திருமுறை கண்ட சோழன்

எரியும் பாலஸ்தீனம்

மதராஸ் 300 - Madras 300

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

பெரியார் - 100 - Periyar - 100

சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்

இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


P for நீங்கள் - P for Neengal!

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91