அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

Anu Minsaram: Avasiyama? Aabaththa? - அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுந்தரேஸ்வர பாண்டியன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937480
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோணல் பக்கங்கள் பாகம் 3 எல்லைகள் நீத்த இராமகாதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒரு பக்கம் கூடங்குளம் போராட்டமும் இன்னொரு பக்கம் மின்சாரப் பற்றாக்குறையும் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அணு மின்சாரம் பற்றிய ஆழமான அறிவியல் பார்வை அவசியமாகிறது. அணு மின்சாரம், அணு ஆற்றல் என்றதுமே அச்சமும் பதற்றமும் நம்மைத் தொற்றிக்கொண்டுவிடுகிறது. செர்னோபில்லும் ஃபுகுஷிமாவும் கண்முன் விரிகின்றன. இந்த அச்ச உணர்வைப் பலப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் மிகத் தீவிரமாக அணு மின்சாரத்துக்கு எதிராகப் பிரசாரமும் செய்துவருகின்றனர். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் என்று ஒரு பெரும் கூட்டமே இதில் அடக்கம். அணு மின்சாரம் இந்தியாவுக்கு ஏன் தேவை என்பதை ஆணித்தரமாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. இதுவரையில் இந்தியாவால் ஏன் அதிக அணு மின்சாரத்தை உருவாக்க முடியவில்லை, ஏன் அணு மின்சாரம் ஒன்றால்தான் த்தமான அதே சமயம் அதிகமான மின்சாரத்தைத் தரமுடியும், போன்ற பல உண்மைகளை அடிப்படைத் தகவல்களுடன் அலசி நம் முன் வைக்கிறது இந்தப் புத்தகம். ஒரு தரப்பு வாதமாக மட்டுமின்றி, அணுக் கதிர்வீச் ஆபத்தானதா, கதிர்வீச்சில் எது உண்மையான அபாயம் கொண்டது, அதனை அணு சக்தித் துறை எப்படிக் கையாள்கிறது, செர்னோபில்லில் நடந்தது என்ன, ஃபுகுஷிமாவில் நடந்தது என்ன என்று எதையும் மறைக்காமல் இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஆதரவு, எதிர்ப்பு என்று உங்கள் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், கற்பதற்கும் விவாதிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் பல விஷயங்கள் இதில் உள்ளன."

  • This book Anu Minsaram: Avasiyama? Aabaththa? is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா, சுந்தரேஸ்வர பாண்டியன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anu Minsaram: Avasiyama? Aabaththa?, அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா, சுந்தரேஸ்வர பாண்டியன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சுந்தரேஸ்வர பாண்டியன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Anu Minsaram: Avasiyama? Aabaththa? tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அமுத ஊற்று - Amudha oottru

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…) - Fiji

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven

தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி - Thamizh Paattu Kilarchchi

தாலாட்டு

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

பெண்தெய்வங்கள்

தமிழ் சினிமாவில் தமிழ் - Tamil Cinemavil Tamil

வலசைப் பறவை

பிற்காலப் புலவர்கள் - Pirkaala Pulavargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யார் நீ? - Yaar Nee ?

ஹிட்லர்

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

பூகோள ரம்பை - Boogola Rambai

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

மாயாவதி - Mayavati

ஜன்னல் மலர் - Jannal Malar

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

சமையல் சுல்தான் - Samaiyal Sultan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk