ஸீரோ டிகிரி - Zero Degree

Zero Degree - ஸீரோ டிகிரி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Niveditha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937657
Pages : 262
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மணற்கேணி கோணல் பக்கங்கள் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. - சாரு நிவேதிதா"

  • This book Zero Degree is written by Charu Niveditha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஸீரோ டிகிரி, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Zero Degree, ஸீரோ டிகிரி, சாரு நிவேதிதா, Charu Niveditha, Novel, நாவல் , Charu Niveditha Novel,சாரு நிவேதிதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Charu Niveditha books, buy Kizhakku Pathippagam books online, buy Zero Degree tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

வாழ்வது எப்படி? - Vazvathu Eppadi?

கனவுகளின் நடனம்

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

தேகம் - Thegam

மலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

தேகம் - Degam

மூடுபனிச் சாலை - Mudupanis Salai

தீராக்காதலி - Thirakkathali

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

வெளிறிய குதிரை அகதா கிறிஸ்டி - Veliriya Kuthirai

பழமுதிர்க் குன்றம் - Pazhamuthir Kundram

டாக்டர் வாசவனின் சமூக நாவல்கள் - Dr. Vaasavanin Samooga Novelgal

மனையாள் சுகம் - Manaiyal Sugam

மௌனம் - காதலின் மொழி - Mounam-Kathalin mozhi

திக்...திக்...திக்! - Thick...Thick...Thick...

சிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை

ஆசைக் கிளியே - Aasai Kiliye

S.M.S எம்டன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

மெய்நிகரி

நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

கேள்விகளால் ஒரு வேள்வி

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

தந்திர பூமி - Thanthira Bhoomi

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk