மணற்கேணி - Manarkeni

Manarkeni - மணற்கேணி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939514
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் ஸீரோ டிகிரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள், கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களைக் குறுங்கதை வடிவில் எழுதிப் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதும்போது நான் அடைந்த கிளர்ச்சி அபரிமிதமானது. மிகக் குறைந்த வார்தைகளில் வாக்கியங்களை உருவாக்க முடிந்ததும்,மிகக் குறைந்த வாக்கியங்களில் மனிதர்களும் இடங்களும் உருவான விதமும் பெரும் போதையை அளித்தன. உரையாடல், விவரணை, விசாரணை என்று புனைகதையின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற எவ்வளவு குறைவான மொழிப் பிரயோகம் போதுமானதாய் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆச்சிரியம் தந்தவாறிருந்தது. -யுவன் சந்திரசேகர்."

  • This book Manarkeni is written by Yuvan Chandrasekhar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மணற்கேணி, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manarkeni, மணற்கேணி, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Sirukathaigal, சிறுகதைகள் , Yuvan Chandrasekhar Sirukathaigal,யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kizhakku Pathippagam books online, buy Manarkeni tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீர்ப்பறவைகளின் தியானம்

ஏமாறும் கலை - Aemarum Kalai (Short Stories)

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

கானல் நதி - Kaanal Nadhi

பொம்மை அறை - Pommai Arai

வெளியேற்றம்

பயணக் கதை - Payana Kathai (Novel)

நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வேட்டை - Vettai

மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

சின்னமனூர் சர்க்கஸ்காரி

பதவி

சந்திப்போம் சிந்திப்போம் பாகம் 2 - Santhipoam Sinthipoam Part 2(Old Looking Book)

இந்திய நாட்டின் பண்டிகைகள்

ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் - J.K Muthiraik Kathaigal

சிந்துபாத்தும் இளவரசனும் - Sindhubaththum Ilavarasanum

மவுனமாய் ஒரு மவுனம் - Mounamaai Oru Mounam

ஆத்மா வென்றது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிந்து பைரவி - SindhuBairavi

அன்னை தெரசா - Annai Teresa

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

விவாகரத்து - Vivagarathu

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

6961

காப்புரிமை - Kaappurimai

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk