மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

Mounathin Alaral - மௌனத்தின் அலறல்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ஊர்வசி புட்டாலியா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937848
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.310
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜப்பான் கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பலியாக்கப்பட்டனர். இருந்தும், இந்தியப் பிரிவினை குறித்து அரசியல், வரலாற்றுப் பதிவுகள் இருக்கும் அளவுக்கு தனிப்பட்ட மக்களின் கதைகள், குறிப்பாக பெண்களின் கதைகள் பதிவு செய்யப்படவில்லை. அப்பாவுக்கு அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு அருகில் என் சகோதரி. அப்பா வீச்சரிவாளை வெளியில் எடுத்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தார். அரிவாளை வீச முற்படும்போது ஏதோ தடுத்தது. மகள் மீது இருந்த பாசமாக இருக்கலாம். முதல் வீச்சு பயனில்லாமல் போனதில் அவர்கள் இருவருக்குமே வருத்தம். சகோதரி கத்தியைத் தானே பிடித்து கழுத்துக்கு எதிரே வைத்துக்கொள்ள அப்பா பலமாக வீசினார். சகோதரியின் தலை உருண்டது. முகம், பெயர், மதம், தன்மானம், அடையாளம், வாழ்க்கை அனைத்தையும் தொலைத்து நிற்கும் பெண்கள் ரத்தமும் சதையுமாக நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்கள். ‘ஒரு முகமதியரைச் சந்தித்துக் கைகுலுக்கும்போது கையில் சாப்பாட்டுக் கேரியரோ, வேறு சாப்பிடுகிற பண்டங்களோ இருந்தால் அதில் மாசு படிந்துவிடும். அதை நாங்கள் சாப்பிட மாட்டோம். இதுவே ஒரு கையில் நாயும் இன்னொரு கையில் சாப்பாடும் இருந்தால் அப்படி ஆகாது. இது எந்த வகையில் நியாயம்? இதனால்தான் பாகிஸ்தான் உருவாயிற்று.’ நேரடிக் களஆய்வின் மூலம் திரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள். ஒவ்வொரு இந்தியரும் அவசியம் வாசிக்கவேண்டிய வரலாற்று ஆவணம்."

  • This book Mounathin Alaral is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மௌனத்தின் அலறல், ஊர்வசி புட்டாலியா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mounathin Alaral, மௌனத்தின் அலறல், ஊர்வசி புட்டாலியா, , Pengal, பெண்கள் , Pengal,ஊர்வசி புட்டாலியா பெண்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Mounathin Alaral tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


எம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங் - Embroidery & Dress Cutting

செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும் - Seyarkai Malargal Seimuraiyum Vilakkangalum

அறிய வேண்டிய இந்திய சமையல்

நர்மதா குடும்பத் தையல் கலை ஆசான் - Narmadha Kudumba Thayyalkalai Aasaan

வெரைட்டி அசைவ சமையல் - Variety Asaiva Samayalgal

காலந்தோறும் பெண்

வெற்றி சமையல் 8 பொரியல் பச்சடி கூட்டு

பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள்

குடும்பக்கலை .2

ஆரோக்கிய அழகுக் கலை முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜனகணமன - JanaGanaMana

ரூட்ட மாத்து - Roota Maathu

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

பெப்ஸி - Pepsi

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

மாயாவதி - Mayavati

வெந்து தணிந்த காடுகள் - Vendhu Thanindha Kaadugal

கமல் - Kamal

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91