ஜப்பான் - Japan

Japan - ஜப்பான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937824
Pages : 196
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியன் ஆவது எப்படி மௌனத்தின் அலறல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்-களுக்கு ஜப்பான் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? நூற்றாண்டுகால மன்னராட்சியின்கீழ் ஜப்பான் இருந்த நிலை என்ன? மன்னராட்சியில் இருந்து ஜப்பான் மீண்டது எப்படி? ஒரு வல்லரசாகவும் ஆதிக்கச் சக்தியாகவும் ஜப்பான் திகழ்ந்த கதை தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவும் நாகசாகியும் அணுகுண்டுகளால் சாம்பலாக்கப்பட்டபோது ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல் ஜப்பான் மீண்டெழுந்து தன்னைப் புனரமைத்துக்கொண்டது எப்படி? துண்டிக்கப்பட்ட ஒரு சிறு தீவாக இருந்த ஜப்பான் உலக வர்த்தகச் சந்தையில் ஆளுமை செலுத்தும் அளவுக்கு வளர்ந்தது எப்படி? தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை பதித்தது எப்படி? ஜப்பானின் இன்றைய நிலை என்ன? இந்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? தொடக்ககாலம் முதல் இன்றைய தேதி வரையிலான ஜப்பானின் வரலாற்றை இதைவிட எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்திவிடமுடியாது. "

  • This book Japan is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஜப்பான், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Japan, ஜப்பான், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varalaru, வரலாறு , S.L.V.Moorthy Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Japan tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

லால் பகதூர் சாஸ்திரி

நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

ஜேம்ஸ் வாட் - James Watt

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

சவாலே சமாளி! - Savale Samaali!

வால்மார்ட் - Wal- Mart

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

வரலாற்றில் வாழும் சாதனைச் சான்றோர்கள் - Varalatril vaazhum saathanai sandrorkal

வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் - Varalaru Padaithavarkalin Vazhigai

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

ராணி மங்கம்மாள்

ஹிட்லர்

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

புரட்சி கவிஞர் பாரதிதாசன் 100 - Puratchi Kavinjar Bharathidhasan -100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கஜல் பாடப்பாடப் பரவசம் - Ghazal

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

மக்களோடு நான் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

இன்றும் ஒரு பெண் - Innum Oru Penn

சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk