மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri - மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சரவணன் தங்கதுரை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936995
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கானல் நதி அக்பர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன? குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன். அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும். இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி."

  • This book Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி, சரவணன் தங்கதுரை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri, மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி, சரவணன் தங்கதுரை, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,சரவணன் தங்கதுரை அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri tamil book.

ஆசிரியரின் (சரவணன் தங்கதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புராஜெக்ட் நிர்வாகம் - Project Nirvagam

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

இந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi

மாவீரர் - உரைகள்... நேர்காணல்கள்... - Maaveerar - Uraigal... Nerkanalgal...

உபரி மதிப்பு என்றால் என்ன?

ரௌத்திரம் வருட சந்தா - Rowthiram One Year Subscription

அண்ணா ஒரு சரித்திரம்

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

ஈழக் கனவும் எழுச்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேஜிபி அடி, அல்லது அழி! - KGB : Adi, allathu Azhi!

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

தென்னாப்பிரிக்காவில் காந்தி

அனைவரையும் வசீகரிக்க

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

கலாநிதி மாறன் - Kalanidhi Maran

இதனால் சகலமானவர்களுக்கும்

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91