கானல் நதி - Kaanal Nadhi

Kaanal Nadhi - கானல் நதி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939521
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குள்ளச் சித்தன் சரித்திரம் மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஹூக்ளி நதியைப் போலவே அழுக்கும் அழகும் ஒன்று கலந்து நிற்கும் கல்கத்தா நகரம். காதையும் மனத்தையும் திறந்து வை, அப்போதுதான் உள்ளே வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஹிந்துஸ்தானி இசை. யுவன் சந்திரசேகரின் இந்த நாவலில் இந்த இரண்டும்தான் பிரதான கதாபாத்திரங்கள். பழகாதவர்களுக்கு கல்கத்தா வீதிகளும் ஹிந்துஸ்தானியும் ஒன்றுதான். இரண்டுமே அலுப்புட்டக்கூடியவை. இரண்டுமே அந்நியமானவை. மேலும், நாம் எதற்கு இன்னொரு நகரத்தையும் அதைவிடச் சிக்கலான இன்னொரு இசை வடிவத்தையும் புரிந்துகொள்ளவேண்டும்? ஆனால் கானல் நதியின் ஒரு சில பக்கங்களைக் கடக்கும்போதே இந்த இரு சிக்கல்களும் விலகத் தொடங்குகின்றன. அலுப்பூட்டும் அனுபவங்களில் இருந்தும் பழக்கப்பட்டுப்போன பாதைகளில் இருந்தும் சட்டென்று விலகி சில புதிய வெளிச்சங்களை நாம் தரிசிக்கத் தொடங்குகிறோம் வெற்றி மட்டுமல்ல, தோல்வியும் முக்கியமானது. எங்கும் கிராமங்களும் நகரங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன. அடிப்படையில் மனிதர்களின் இயல்புகள் மாறுவதில்லை. திரை இசை ரசிப்பவர்களால் செவ்வியல் வடிவங்களையும் ரசிக்கமுடியும். இது முரண்பாடல்ல. மனித குலத்தின் ஆதாரப் புள்ளியான நம்பிக்கையை முன்வைத்து மிக அழகாக விரியும் இந்நாவலின் பெயரும்கூட கானல் நதிதான்."

  • This book Kaanal Nadhi is written by Yuvan Chandrasekhar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கானல் நதி, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaanal Nadhi, கானல் நதி, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Novel, நாவல் , Yuvan Chandrasekhar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kizhakku Pathippagam books online, buy Kaanal Nadhi tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏற்கனவே - Yerkanavae

பொம்மை அறை - Pommai Arai

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

ஏற்கனவே - Erkanave

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

நீர்ப்பறவைகளின் தியானம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன் முகம் கண்டேனடி - Un Mugam Kandenadi

ஒரே வழி - Ore Vazhi

நஞ்சுண்டகாடு - Nanjunda Kaadu

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

கழுவேற்றப்பட்ட மீன்கள் - Kazhuvetrappatta Meengal

என் சிரிப்புதான் இறுதியில் - En Sirupputhan Iruthiyil

உன்னைத் தொட்ட காற்று - Unnai Thotta Kaatru

மது மலர்

மாமியார் - Maamiyaar

அடிச்சுவடுகள் - Adisuvadugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

கம்பாநதி - Kambanadhi

வெந்து தணிந்த காடுகள் - Vendhu Thanindha Kaadugal

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

இதுவரை நான்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

பேய் - Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk