சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி - Sigaram Thedi

Sigaram Thedi - சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அ. தில்லை ராஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937473
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு குள்ளச் சித்தன் சரித்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒரு சிறு பெட்டிக் கடையை வைத்து நடத்துவதும் சரி, ஒரு மாபெரும் தொழிற்சாலையைக் கட்டி, பொருள்களை உற்பத்தி செய்வதும் சரி, அடிப்படையில் ஒன்றுதான். இவற்றை உருவாக்கி நடத்துபவர்கள் தொழில்முனைவோர்கள். தொடர்ந்து தொழில் நடத்திவரும் குடும்பத்தில் வருபவர்களுக்கு தம் தொழிலை மேற்கொண்டு எடுத்துச் செல்வது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. ஆனால் முதல்முறையாகத் தொழிலில் இறங்குவோருக்கு, இது முற்றிலும் புதிய உலகம். எங்கிருந்து ஆரம்பிப்பது, எதைச் செய்வது, எதைச் செய்யாமல் இருப்பது என்று ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கும். பேராசிரியர் தில்லை ராஜன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் பலரிடமும் தான் பேசியதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ‘நாணயம் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் வாசகர்கள் பலரும் கேட்டுள்ள கேள்விகளும் அவற்றுக்கு பேராசிரியர் தில்லை ராஜன் தந்துள்ள பதில்களும் இந்தப் புத்தகத்தில் விரவியுள்ளன. முதல் தலைமுறை தொழில்முனைவோராக விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது."

  • This book Sigaram Thedi is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி, அ. தில்லை ராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sigaram Thedi, சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி, அ. தில்லை ராஜன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,அ. தில்லை ராஜன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Sigaram Thedi tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


120 சிறுதொழில் செய்முறைகள்

வாழ்க்கையில் முன்னேற யோசனைகள் - Vaazhkkaiyil Munnera Yosanaigal

பணம் புரிந்தவன் - Panam Purinthavan

வெற்றி தொட்டுவிடும் தூரத்தில் - Vettri Thottu Vidum Thurathil

புகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

வெற்றி வெளியே இல்லை - Vettri Veliye Illai

மகிழதக்க மணவாழ்வு

நேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai

ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

முகமது யூனுஸ் - Muhammad Yunus

தேவர் - Devar: Oru Vazhkai

வில்லோடு வா நிலவே

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

கல்யாணி - Kalyani

அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91