ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

Open Source: Oru Kaiyaedu - ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: ச. செந்தில் குமரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934892
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வலைவிரிக்கும் இந்துத்துவம் சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும். இந்த கெடுபிடிகளுக்கேல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம் தான் ஓப்பன் சோர்ஸ். ஆபரேட்டிங் சிஸ்டம், ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையே வராது என்பது கூடுதல் சிறப்பு. ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது. "

  • This book Open Source: Oru Kaiyaedu is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு, ச. செந்தில் குமரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Open Source: Oru Kaiyaedu, ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு, ச. செந்தில் குமரன், , Computer, கம்ப்யூட்டர் , Computer,ச. செந்தில் குமரன் கம்ப்யூட்டர்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Open Source: Oru Kaiyaedu tamil book.

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


போட்டோஷாப் CS 6

எளிய வகை ஜாவா புரோகிராம்ஸ்

தமிழில் ஜாவா - Java

ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer

அடோப் ப்ரிமியர் 6.5 - Adobe Premiere 6.5

மல்டிமீடியா கற்றுக்கொள்ளுங்கள்

ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் - Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet

போட்டோஷாப்

இ மெயில் பேஸ்புக் டிவிட்டர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

தண்ணீர் தேசம்

யோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...

கொலை அரங்கம் - Kolai Arangam

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

விண்வெளி - Vinveli

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk