2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

2011: Sarvathikarathilirundu Jananayagathuku - 2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936445
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க வலைவிரிக்கும் இந்துத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எண்ணெய் வளம் கொழிக்கும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்திலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தீவிரமான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். துனிஷியாவிலும் எகிப்திலும் அசைக்கமுடியாத ஆட்சியாளர்களாகப் பல்லாண்டு காலம் கோலோச்சியவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். லிபியாவில் புரட்சி அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மக்களுக்கு எதிராக லிபியத் தலைவர் கடாஃபி கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொலைவெறி வன்முறை சர்வதேச அளவில் மிகப்பெரிய கண்டனத்தைப் பெற்றிருக்கிறது. லிபியத் தலைவர் எந்தக் கணமும் நாட்டைவிட்டு ஓடிவிடக்கூடிய நிலையில் இருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்தொன்பது நாடுகளில் ஒரே சமயத்தில் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது. உலக சரித்திரத்தில் இது முதல்முறை. பணக்கார தேசங்கள் என்று பொதுவில் வருணிக்கப்படும் இம்மாபெரும் எண்ணெய் வள பூமிக்குள் எத்தனை அழுக்குகள், ஊழல்கள், அராஜகங்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள் நடைபெற்று வந்திருக்கின்றன என்பது இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. எண்ணெய் தேசங்களில் எள்முனையளவு பிரச்னையென்றாலும் அது உலகையே பாதிக்கும். இந்த பிரம்மாண்டமான புரட்சிகளின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? திகைப்பூட்டக்கூடிய, திடுக்கிடச்செய்யக்கூடிய, பதறவைக்கக்கூடிய உண்மைகளை, புரட்சியின் பின்னணியுடன் வரிசைப்படுத்துகிறது இந்நூல்."

  • This book 2011: Sarvathikarathilirundu Jananayagathuku is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் 2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 2011: Sarvathikarathilirundu Jananayagathuku, 2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு, பா. ராகவன், Pa. Ragavan, Aarasiyal, அரசியல் , Pa. Ragavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy 2011: Sarvathikarathilirundu Jananayagathuku tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

யானி இசைப் போராளி - Yanni - Isai Porali

ஹிட்லர் - Hitler

24 கேரட் - 24 Carat

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

தாலிபன் - Taliban

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

இஸ்லாமிய மதம் - Islamia Matham

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கறுப்புப் பணம்

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

Quintessential Gandhi

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

முத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

கொடிமரத்தின் வேர்கள்

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

குருதிப்புனல் - Kurudhippunal

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91