தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka - தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அர்விந்த் கெஜ்ரிவால்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937503
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பூலோக வைகுண்டம் குருவாயூர் வரலாறு 2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தமிழில்: கே.ஜி.ஜவர்லால் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி (பொது ஜனங்கள்) கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால், அது மட்டும் போதாது, கூடவே மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்றும் சொல்கிறார். ஏன் ஊழல் நடக்கிறது என்பதை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்கும் கெஜ்ரிவால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்பினால் ஊழலை எவ்விதத்திலும் ஒழிக்க முடியாது என்பதை இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரமாக வைத்து விளக்குகிறார். ஊழலை ஒழிக்கவே முடியாதா? மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேருமாறு செய்யமுடியாதா? மக்களை நிரந்தர ஏழைகளாக வைத்திருக்கும் அரசிடமிருந்து விமோசனமே கிடைக்காதா? மாற்று வழிகள் உள்ளன என்கிறார் கெஜ்ரிவால். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்று, இந்தியாவிலேயே சில கிராமங்களில் நடைபெற்றுள்ள சில சோதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டும் கெஜ்ரிவால், எம்மாதிரியான சட்ட மாற்றங்களைக் கொண்டு மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தைத் தரமுடியும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறார். எளிமையான, தெளிவான விளக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை இந்தியர்கள் அனைவரும் படிக்கவேண்டும்."

  • This book Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க, அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka, தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க, அர்விந்த் கெஜ்ரிவால், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அர்விந்த் கெஜ்ரிவால் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

விஜயகாந்த் சினிமாவிலிருந்து அரசியல் வரை - Vijayakanth Cinemavil Irunthu

இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

இந்தியா முன்னேறும் ஆனால்…!?

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

தமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2

சாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal

தே.மு.தி.க - D.M.D.K

மண்டேலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

விஜயகாந்த் - Vijayakanth

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91