காலம் - Kaalam

Kaalam - காலம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780326
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழக்கு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், காதல்
பழகிய பொருள்... அழகிய முகம்! கிருஷ்ண விஜயம் (பாகம் 1)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். மனித வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கைச் சக்கரத்தோடு பிணைந்திருக்கிறது. சந்தோஷம் தரும் தருணங்கள் மனிதனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. துக்கம் தரும் சமயங்களில் மனம் ஆறுதலையும் உறவுகளையும் நாடிச் செல்லும். அப்போது கிடைக்கும் ஊக்கமே மனிதனை தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் வாழ்க்கை மீதான பிடிப்பை உறுதியடையச் செய்கிறது.
  அப்படியான சூழலை 'காலம்' எனும் இந்நாவல் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் சராசரி இளைஞன், அவனது மனதில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய மனச் சித்திரம், இயற்கையான உணர்வுகளால் ஏற்படும் தடுமாற்றம், ஆறுதல் தரும் சிநேகம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மீதான மதிப்பீடு, கோர்ட் குமாஸ்தா வேலையில் அடையும் மனநிறைவு என வேறொரு உலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வண்ணநிலவன்.

  இந்நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்தான். ஆனால், அவர்களின் மறுபக்கத்தை வியக்கவைக்கும் வகையில் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார். மாறிவரும் சமூகச் சூழலில், காதல் என்பதின் இன்னொரு பக்கத்தையும், உறவுகள் மீதான நம்பிக்கையையும் அபாரமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.

  மனிதத் தேடலில் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், மனித உறவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் இந்தச் சமூக நாவலை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.

 • This book Kaalam is written by Vannanilavan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் காலம், வண்ணநிலவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaalam, காலம், வண்ணநிலவன், Vannanilavan, Kathaigal - Tamil story, கதைகள் , Vannanilavan Kathaigal - Tamil story,வண்ணநிலவன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vannanilavan books, buy Vikatan Prasuram books online, buy Kaalam tamil book.

ஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


By the Sea

கடல்புரத்தில் - Kadalpurathil

கம்பாநதி - Kambanadhi

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

காலம் - Kaalam

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மாணவர்களுக்கான நல்லொழுக்க கதைகள் - Maanavargalukkaana Nallozhukka Kadhaigal

மாம்பழத் திருவிழா

நினைவாலே சிலை செய்து...!

ஒஹென்றியின் கதைகள்

இடம் பெயர்ந்த கடல்

படிப்பினைக் கதைகள் - Padippinai Kadhaigal

வரதகோவிந்தராசன் கதைகள்

அயல்நாட்டு சிறுகதைகள்

மதில்கள் - Mathilkal (Short Fiction)

சாலையின் திருப்பம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

வேடிக்கை பார்ப்பவன்

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk