நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku - நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ப. திருமாவேலன் (P.Thirumavelan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765151
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வர்க்க பேதம் ஒழிய வேண்டும் என்பதை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கிய கம்யூனிசச் சிந்தனையாளர்கள். வர்க்கம் என்பது சமுதாயத்தின் ஒரு தனியான பகுதியாக இருந்தால் அதை எவர் வேண்டுமானாலும் சுலபமாகத் தீர்த்துவைத்திருக்க முடியும். ஆனால், உடலில் பெரிய அறுவை சிகிச்சையான இதய அறுவை சிகிச்சை செய்வதானாலும் காலில் சின்ன காயத்துக்குக் கட்டுப் போடுவதானாலும் ரத்த ஓட்டத்தைக் கவனிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமுதாயத்தில் இன ஓட்டமும். இன வாதத்திலிருந்து பிரித்து வர்க்கத்தைத் தனியாக சிகிச்சை செய்துவிட முடியாது என்ற சாராம்சத்தை இந்த நூலில் முன்னெடுத்திருக்கிறார் நூலாசிரியர் திருமாவேலன். ஆனாலும், சில கம்யூனிஸ்டுகள் இதைப் புரிந்துகொண்டாலும் புரியாததுபோல இருக்கிறார்களா என்று அவர்கள் கொள்கைகளை அசைத்துப் பார்க்கிறார்! எது எப்படியானாலும் இறுதியில் சமூகம் இந்த இன காழ்ப்புகளையும் மறந்து, வர்க்க பேதங்களையும் மறந்து சுகமாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்குள் எத்தனை போராட்டங்கள், விவாதங்கள், விருப்பு வெறுப்பு என்பதை அலசுகிறார். ஆனால், இதில் மைய நீரோட்ட அரசியலில் இருப்பதற்காகச் சிலர் ஒருதலைப்பட்சமாக நடப்பதைச் சாடுகிறார். மார்க்ஸை, லெனினை, மாவோவை ஆழ்ந்து படித்து, அதேபோல ஈழத்தின் வரலாற்றை ஆழ்ந்து உள்வாங்கி, அதை எப்படி மார்க்சிஸ்ட்டுகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார்கள், அதன் விளைவாக நேர்க்கோட்டிலிருந்து விலகி எப்படி ஓடுகிறார்கள் என்பதை நூலாசிரியர் முன் வைக்கிறார்.

 • This book Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku is written by P.Thirumavelan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு, ப. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku, நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு, ப. திருமாவேலன், P.Thirumavelan, Katuraigal, கட்டுரைகள் , P.Thirumavelan Katuraigal,ப. திருமாவேலன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavelan books, buy Vikatan Prasuram books online, buy Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku tamil book.

ஆசிரியரின் (ப. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

பேசத்தெரிந்த நிழல்கள் - Pesath TherinTha NIzalkal

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

பெரியார் களஞ்சியம் தொகுதி - 8 - ஜாதி (2) - Periyar Kalanjiam Thokudhi - 8 - Jaadhi (2)

ஈர நதிகள்

ரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள்

from 19 DM saron

வாழிய நிலனே - Vazhiya Nilane

நாட்டுப் புற இயல் ஆய்வு

சாதியை ஒழிக்க வழி - Saadhiyai Ozhikka Vazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

திருப்பாவை - Thiruppavai

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

வெற்றி வெளியே இல்லை

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk