படிப்பு சுமை அல்ல சுகம் - Padipu Sumai Alla Sugam

Padipu Sumai Alla Sugam - படிப்பு சுமை அல்ல சுகம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியா முக்கியத் தகவல்கள் நட்பை வலுப்படுத்துவது எப்படி?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

  வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?  எந்தப்  பாடத்தில், ஏன் ஆர்வம் குறைந்தது?  குறிப்பெடுப்பதன் அவசியம், வீட்டில் படிக்கும் முறைகள், வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், படிப்பதுடன் விளையாட்டுக்கும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும், பொழுதுபோக்கு விஷயங்களை அபடியே புறக்கணித்துவிட முடியுமா?  பெற்றோர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?  நினைவாற்றலை வளர்ப்பது எப்படித?  நேர மேலாண்மை செய்வது எப்படி? என முக்கிய கருத்துக்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

  பதட்டமின்றி பரீட்சை எழுதுவது எப்படி என்ற பகுதி குறிப்பிடத்தக்கது.  படிப்பு சுமை அல்ல என்று இந்நூல் புரிய வைக்கிறது.

  கடைசி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 'உத்திகள்' மிகுந்த பயனளிப்பவை.

  இந்நூலாசிரியர் பசுமைக்குமார் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் போன்றோருக்கான நூல்களை எழுதிய அனுபவம் வாய்ந்தவர். 

 • This book Padipu Sumai Alla Sugam is written by Pasumai Kumar and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் படிப்பு சுமை அல்ல சுகம், பசுமைக்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Padipu Sumai Alla Sugam, படிப்பு சுமை அல்ல சுகம், பசுமைக்குமார், Pasumai Kumar, Manavargalukkaga, மாணவருக்காக , Pasumai Kumar Manavargalukkaga,பசுமைக்குமார் மாணவருக்காக,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pasumai Kumar books, buy Tamarai publications (p) ltd books online, buy Padipu Sumai Alla Sugam tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

மாமேதை லெனின் - Mamethai Lenin

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

ரஷ்ய சிறுகதைகள் (old book rare)

உங்களைத் தெரியுமா உங்களுக்கு? - Ungalai theriyuma Ungalukku?

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்) - Valar Ilamparuvam (prachanaikalum Theervugalum)

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


மதிபெண் பெறுவது எப்படி?

100/100 மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

ஓவிய நுண்கலை

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

Pencils Day out

வினாடி - வினாக்கள் 2500

மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்

விழித்துக் கொள்ளுங்கள்

பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு வினா.விடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

காலத்தைப் பயன்படுத்துவது எப்படி?

திருக்குறள்

நகைச்சுவைக் கதைகள்

வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

காலை மாலை டிபன் வகைகள்

பெர்டிராண்டு ரஸ்ஸல் வாழ்க்கை வரலாறு

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

Short Essays

இதயத்தை வலுவாக்கும் இனியவை நாற்பது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91