மனோதத்துவம் - Manothathuvam

Manothathuvam - மனோதத்துவம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர் அபிலாஷா (Dr.Abilash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764895
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிறகை விரி! பற புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்பதுதான் மனித மனத்தின் மங்காத இயல்பு. ஆனால், ‘பை நிறைய பணம்; மனிதம் இல்லா குணம்’ என நகர்ந்துகொண்டு இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில், மற்றவரின் மனம் புண்படுவதைப் பற்றி சற்றும் சிந்திக்காத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். தினம் தினம் சூடுபட்டு, மனதுக்கு அமைதியையும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும் நாடுவோர் அநேகர். இவர்களின் மனதில் எழும் உணர்வுகளால் உயிரையும் இழந்துள்ளோர் பலர். உணர்வின் அடிப்படையிலான வாழ்க்கைச் சிக்கல்களைப் பக்குவமாக அவிழ்த்து, மனிதனுக்கே உரிய மாண்புகளை மருத்துவரீதியில் நமக்குத் தெளிவுபடுத்துவதே ‘மனோதத்துவம்.’ மனோதத்துவம் என்றால் என்ன, அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும், மனரீதியில் பாதிப்படைந்தவர்களின் செயல்முறைகள் என்ன, அவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும், அவர்களுக்கான அபாய நிலை எது, மனநலத்துக்கும் மனோதத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன, மனநலம் பாதிப்படைந்தோருக்கான சிகிச்சை முறையில் மனோதத்துவத்தின் பங்கு என்ன என்பது போன்ற மனோதத்துவ மருத்துவ வழிமுறைகளை எளிதாக எழுதியுள்ளார் டாக்டர் அபிலாஷா. மேலும், அன்றாட வாழ்வின் அனல் பறக்கும் சூழலில் மனஅமைதியை விற்று, மனநோயைப் பெற்று அல்லாடும் நபர்களுக்கு, தான் அளித்த மனோதத்துவ சிகிச்சை முறை அனுபவங்களையும் இந்த நூலில் சேர்த்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பலதரப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக வாழ்க்கை கசந்துபோனதாக எண்ணி, விரக்தியின் விளிம்பில் இருந்து விடுபடத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பை நல்கும் நன்னூல் இது.

  • This book Manothathuvam is written by Dr.Abilash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனோதத்துவம், டாக்டர் அபிலாஷா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manothathuvam, மனோதத்துவம், டாக்டர் அபிலாஷா, Dr.Abilash, Ulaviyal, உளவியல் , Dr.Abilash Ulaviyal,டாக்டர் அபிலாஷா உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Abilash books, buy Vikatan Prasuram books online, buy Manothathuvam tamil book.

ஆசிரியரின் (டாக்டர் அபிலாஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆல் இஸ் வெல்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


காலத்தைப் பயன்படுத்துவது எப்படி?

ரிக், யஜுர், சாம வேதங்கள் - Rig, Yajur, Saama Vaedhangal

அதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம் - Adheedha Manam Enum Ellaiyatra Arivunutpam

டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் - Doctor Kovoorin Paguththarivu Paadangal

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் - Men are from Mars, Women are from Venus

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 2 - Vaazhviyal Sindhanaigal Part 2

ஆவியின் டைரி - Aaviyin Diary

இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 5 - Indhu Matha Nambikkaigalum Thaththuvangalum 5

மனதை சற்று திறந்தால் - Manadhai Satru Thiranthaal....

நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள் - Naveena manavala payirchikku uthavum sila thaththuva kathaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

விகடன் இயர் புக் 2015

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk