சிறகை விரி! பற - Siragai Viri!para

Siragai Viri!para - சிறகை விரி! பற

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாரதி பாஸ்கர் (Bharathi Baskar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764956
Pages : 135
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இப்படிக்கு வயிறு மனோதத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற!’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்! எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு! விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்!

  • This book Siragai Viri!para is written by Bharathi Baskar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சிறகை விரி! பற, பாரதி பாஸ்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siragai Viri!para, சிறகை விரி! பற, பாரதி பாஸ்கர், Bharathi Baskar, Aanmeegam, ஆன்மீகம் , Bharathi Baskar Aanmeegam,பாரதி பாஸ்கர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharathi Baskar books, buy Vikatan Prasuram books online, buy Siragai Viri!para tamil book.

ஆசிரியரின் (பாரதி பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அன்பு மிகுந்த இந்து மதம்

பக்திநெறி வளர்த்த மகான்களின் கதைகள்

நவக்கிரக ஆராதனை - Navagiraga Aaraadhanai

ஸ்ரீசாரதா தேவீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - SriSaradha Devi Sahasaranama Stothram

Thoughts on Spiritual Life

நல்ல சேனாபதி - Nalla Senaapathi

இராமாநுச நூற்றந்தாதி அமுது விருந்து என்னும் விரிவுடையுடன் முதலியாண்டான் அந்தாதி - Raamanusar Varalaru

காஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

ராமானுஜர் - Ramanujar

ஔவைக் குறள் (மூலமும் - உரையும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரேந்திரா - Narendra

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

எனது இந்தியா - Enadhu India

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support