இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

Ippadikku Vayiru - இப்படிக்கு வயிறு

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். செல்வராஜன் (Dr.Selvarajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764925
Pages : 112
பதிப்பு : 5
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இனிதே வாழ இயற்கை உணவுகள் சிறகை விரி! பற
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு!’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது. கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது!

  • This book Ippadikku Vayiru is written by Dr.Selvarajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இப்படிக்கு வயிறு, டாக்டர். செல்வராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ippadikku Vayiru, இப்படிக்கு வயிறு, டாக்டர். செல்வராஜன், Dr.Selvarajan, Maruthuvam, மருத்துவம் , Dr.Selvarajan Maruthuvam,டாக்டர். செல்வராஜன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Selvarajan books, buy Vikatan Prasuram books online, buy Ippadikku Vayiru tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நாளமில்லா சுரப்பிகள் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் - Naalamillaa surappigal kuraivinaal kuzhandhaigalukku aerpadum noigal

இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

குழந்தைகள் நோய்க்கு ஹோமியோ மருத்துவம் - Kuzhanthaigal Noikku Homeo Maruthuvam

நோய் நீக்கும் உணவு முறைகள் - Noi Neekkum Unavu Muraigal

அழகுக்கலை பயனுள்ள குறிப்புகள்

போக்கிடுவோம் வலிப்பு நோயை - Pokiduvoam Valippu Noiyai

ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்

மூலிகைகள் மருத்துவ குண அகராதி - Mooligaigal Maruthuva Guna Agarathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

தலாய் லாமா - Thalai Laama

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

சூப்பர் சக்சஸ் - Super Sixes

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91