இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

Inithe Vaala Iyarkai Unavugal - இனிதே வாழ இயற்கை உணவுகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: வெ. தமிழழகன் (V.tamilazhagan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764932
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் இப்படிக்கு வயிறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உத்தியோகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அவசர யுகத்தில் உணவுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதே அரிதாக உள்ளது. காலநேரத்தை கணக்கில் கொள்ளாமல் வேலை ஓட்டத்தில் கிடைக்கும் உணவை உண்ணவேண்டிய அவசர நிலை இன்று. சத்து இழந்த வெறும் சக்கைகளே (பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட்) இன்றைய உணவுக் கலாசாரத்தில் முதன்மை வகிக்கின்றன. இதில் எங்கிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேடிச் செல்வது..? இயற்கையின் பின்னணியில் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்கக்கூடியவை, காய்&கனிகளே! ‘நவநாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் செயற்கை உணவுப் பண்டங்களை உண்டு, நம் உடலுக்கு நாமே ஊறுவிளைவித்துக் கொள்கிறோம். எந்த அளவுக்கு உண்ணுகிறோம் என்பதைவிட, என்ன உண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின் போன்ற சரிவிகித ஊட்டச்சத்துமிக்க உணவுவகைகள் எவை, எந்த உணவில் என்ன வகை ஊட்டச்சத்து உள்ளது, எந்த அளவுக்கு உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து உண்ணும் பழக்கத்தை நம்மிடையே உருவாக்குவதற்கான தொடக்க நிலையே இந்த நூல். இதன் அடிப்படையில் உண்ணும் உணவு இயற்கை உணவா, செயற்கை உணவா?, இயற்கை உணவுகளான காய்கறிகளிலும் கனிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, எந்தெந்த நோய்க்கு என்ன உணவு மருந்தாகும், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாமா, காய் மற்றும் கனி வகைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளின் கொள்ளளவு என்ன என்பதை அட்டவணையுடன் அழகுத் தமிழில் தெளிவாகத் தொகுத்துள்ளார் வெ.தமிழழகன். அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்நோக்கும் பற்பல உடல் உபாதைகளுக்கு இயற்கை உணவின் மூலம் தீர்வைத் தந்து, நம் வாழ்க்கையை இனிமைப்படுத்தும் மருத்துவ நூல்களில் இதுவும் ஒன்று.

  • This book Inithe Vaala Iyarkai Unavugal is written by V.tamilazhagan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இனிதே வாழ இயற்கை உணவுகள், வெ. தமிழழகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inithe Vaala Iyarkai Unavugal, இனிதே வாழ இயற்கை உணவுகள், வெ. தமிழழகன், V.tamilazhagan, Samayal, சமையல் , V.tamilazhagan Samayal,வெ. தமிழழகன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.tamilazhagan books, buy Vikatan Prasuram books online, buy Inithe Vaala Iyarkai Unavugal tamil book.

ஆசிரியரின் (வெ. தமிழழகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் - Mooligai Unavu (Herbal Food)

வயலோரக் குயிலே!

நகைச்சுவைக் கதைகள்

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

மரணவலையில் சிக்கிய மான்கள்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சமைத்துப் பார் பாகம் 3

ஸ்லிம் ஆக்கும் சப்பாத்தி பரோட்டா கூட்டு வகைகள் - Slim Aakkum Sappathi Parotta Kuttu

எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் குக்கிங்

மங்கை சமையல் கலை - அசைவச் சமையல் - Mangai Asaiva Samayal

கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

பண்டிகை ஸ்பெஷல் சைவ அசைவ உணவு குறிப்புகள்

வகை வகையான அசைவ சமையல்

சுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal

சுவையான செட்டிநாட்டு சைவ அசைவச் சமையல் (வத்தல், ஊறுகாய், பொடி வகைகளும் அடங்கியது)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

டிசம்பர் தர்பார் - December Dharbar

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support