தோற்றப்பிழை

தோற்றப்பிழை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: செய்யாறு தி.தா. நாராயணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422763
Pages : 117
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செம்மொழியும் சிவந்த ஈழமும் கிராமத்து ராட்டினம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சட்டென கண் விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு! புரண்டு படுத்தான் தூக்கம் தொடர மறுத்தது.வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான், பலன் பூஜ்யம்தான்.இதற்கு மேல் படுப்பதில் லாபமில்லை, மெல்ல எழுந்தவன் நடந்து சென்று விளக்கை எரிய விட்டு சுவர் கடிகாரத்தை பார்க்க மணி மூன்றை காட்டியது. விடிய நேரமிருக்கிறது.தூக்கம் வந்தால் இன்னும் மூன்று மணி நேரம் தூங்கலாம் என எண்ணியவன் கொஞ்சம் காற்றாட வெளியில் நிற்போம் என நினைத்து அறைக்கதவை திறந்து வெளியே வந்தவன் அந்த ஜில் என்ற குளிர்ந்த காற்றை மூச்சை இழுத்து அனுபவித்தான்..
  கோபு இருந்த அறை ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தில் இருந்தது.எல்லா அறைகளும் ரோட்டை பார்த்தே வாசல் அமைக்கப்பட்டிருந்த்து. அங்கு இவனைப்போலவே நிறைய பிரம்மச்சாரிகள் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொரு அறையும் ஒரு ஹால்,கிச்சன், மற்றும் அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த்து.இப்படிப்பட்ட வசதிகளுடன் இந்த ஆர்.எஸ்.புரத்தில் இவனுக்கு இப்படி ஒரு அறை கிடைத்தது மிகவும் வசதியாக இருந்தது. இவன் அடிக்கடி சொந்த ஊரான ஈரோட்டுக்கு எந்த நேரமானாலும் சென்று எந்த நேரமானாலும் திரும்பி வர வசதியாக இருந்தது.ஒரு கம்பெனியில் நல்ல பதவி, மற்றும் நல்ல சம்பளத்துடன் இருந்த்தால் வாடகை கொடுக்கவும் கட்டுப்படியானது.
  ஜில்லென்ற காற்றை அனுபவித்தவன் கீழே குனிந்து ரோட்டை பார்க்க, அது கரும் மலை பாம்பு போலநீளமாக படுத்திருப்பது போல் தோன்றியது. காலை முதல் இரவு வரை பரபரப்பாய் காணப்படும் அந்த சாலை ஓய்வெடுத்து கிடப்பது போலவும் அவனுக்கு தோன்றியது.

 • இந்த நூல் தோற்றப்பிழை, செய்யாறு தி.தா. நாராயணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தோற்றப்பிழை, செய்யாறு தி.தா. நாராயணன், , Novel, நாவல் , Novel,செய்யாறு தி.தா. நாராயணன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (செய்யாறு தி.தா. நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ரோம் எரிகிறது - Viyakka Vaikkum Marutthuva Seithigal`

பால் நிலவு - Paal Nilavu

சக்ரவாஹம் - Sakkaravagam

எதிரெதிர் கோணங்கள் - Ethirathir Konagal

மாலையிட்ட மங்கை - Maalaiyitta Mangai

ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu

அந்த நாள் - Antha Naal

நிலாக்கால நினைவுகள்

பொன் விலங்கு - Ponvilangu

மாவிலைத் தோரணங்கள் - Maavilai Thoranangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

மது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் - Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal

தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

தேடல் - Thedal

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

இன்றைய விவசாயம்

தமிழியல் ஆய்வு

முதல் வீரச்செயல் - Muthal Veeraseyal

குல்சாரி - Kulsaari

விரிவாக்கக் கல்வி - Virivaaka Kalvi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91