அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சேதுபதி (Sethupathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை பூர்வீக பூமி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

  கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

  “அற்றை திங்கள் என்றால் என்ன?”

  “Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

  “சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

      அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

      எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

      இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

      வென்றெறி முரசின் வேந்தர்எம்

      குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

  என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

  “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

  கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

 • இந்த நூல் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..., சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..., சேதுபதி, Sethupathi, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Sethupathi Iyal-Isai-Nadakam,சேதுபதி இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sethupathi books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

வாழ்க்கைக் கணக்கு

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

சொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal

பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம் - Pavendarin Karkandu Nagaisuvai Nadagam

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

மணிமேகலை - மூலமும் உரையும்

கம்பரின் ஏர் எழுபது

கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

ஓ பாவிகளே நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

நீரின்றி அமையாது உலகு - Neerindri Amayathu Ulagu

உறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா - Uravinar Nanbargalin Paarvaiyil jeeva

எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

Letter Writing

பௌத்தமும் தமிழும் - Boithamum Tamilum

வலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள் - Valupetruvarum Valaikarangal

இயக்கம் - Iyakkam

கொங்கு நாட்டு வரலாறு

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk