ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சேதுபதி (Sethupathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357332
Pages : 189
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கல்கியின் பார்த்திபன் கனவு அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ" என்று பெயர்.

  ஒருநாள் இரவிலே தாய்ப்பாம்பும், குட்டியும் புதரிலிருந்து வெளிப்பட்டுக் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், குட்டி தாயை நோக்கிக் கேட்கிறது:

  "அம்மா! நம்மை எல்லாரும் ஏன் பகைக்கிறார்கள்? நம்மை வீதியிலே எந்த மனிதன் கண்டாலும் கல்லால் எறிகிறானே, காரணமென்ன?"

  தாய் சொல்லுகிறது:- "குழந்தாய், நமது ஜாதிக்குப் பல்லிலே விஷம். நாம் யாரையேனும் கடித்தால் உடனே இறந்துபோய் விடுவார்கள். இதனால் நம்மிடத்திலே எல்லாருக்கும் பய முண்டாகிறது. பயத்திலிருந்து பகையேற்படும். அதுதான் காரணம்.?

  இங்ஙனம் தாய்ப் பாம்பும் குட்டியும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்திலே ஒரு முனிவர் நடந்து சென்றார். அவர் இந்தப் பாம்புகளைப் பார்த்துப் பயப்படவில்லை. ஒதுங்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவர் பாட்டிலே போனார். இதைப் பார்த்து ரோஜாப் பூ மிகவும் ஆச்சரியப்பட்டுத் தனது தாயிடம் கேட்கிறது:-

  "ஏனம்மா, இவர் மாத்திரம் பயப்படாமல் போகிறாரே, அதென்ன?"

  தாய் சொல்லுகிறது:- "இவர் சித்தர். நாம் கடித்தால் சாகமாட்டார். இவருக்குிலே பயமில்லை. ஆகையால் பகையில்லை. இவர் பெரிய ஞானி. இவர் வரங் கொடுத்தாலும் பலிக்கும்; சாப மிட்டாலும் பலிக்கும்."

 • இந்த நூல் ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை, சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை, சேதுபதி, Sethupathi, Sirukathaigal, சிறுகதைகள் , Sethupathi Sirukathaigal,சேதுபதி சிறுகதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sethupathi books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

சொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

வாழ்க்கைக் கணக்கு

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

நனைந்தநதி - Nanaindhanadhi

விடியலின் வருகையிலே... - Vidiyalin Varugaile

விஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal

நாட்டுப்புறக் கதைகள்

கண்ணா வருவாயா - Kannaa Varuvaayaa

ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

ரிமிந்தகம்

திருவழுந்தூர் சிவக்கொழுந்து

ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு

முணுமுணுப்பு - Munumunuppu

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal

ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள் - Aathi Choodi

உலகம் உங்கள் கைகளிலே

பதினென் சித்தர்கள் பகன்றவை - Pathinen Sithargal Pagandravai

அன்று சொன்னது

வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழகத் தியாகிகள் - Veerasuthanthiram Vendi Nindra Tamilaga Thyagigal

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk