book

கல்கியின் பார்த்திபன் கனவு

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :414
பதிப்பு :6
Published on :2013
ISBN :9788177351712
Out of Stock
Add to Alert List

கல்கியின் காவிய நாயகன் பார்த்தீபன் தேசம் முழுவதையும் ஒரு குடைக்குள் கொண்டு வர விரும்புகிறான் அவனின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் இக்கதை. கதை முழுவதும் காட்சி அமைப்புகள் நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச் சென்று அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது. படித்து முடித்த பின்னும் குதிரைகளின் காலடி சபதமும் குந்தவி, விக்கரமன் இருவரும் காதல் கொண்டு மகிழ்ந்த இடங்களும் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கிறது. ஆசிரியர் பாத்திரங்களை கச்சிதமாக பொருத்தியிருகிறார் .