இங்கே நிம்மதி - Inge nimmathi

Inge nimmathi - இங்கே நிம்மதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மாதா அமிர்தானந்த மயி தேவி (Matha Amirthanandha mayi devi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780289
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
தேவியின் திருவடி பழகிய பொருள்... அழகிய முகம்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்ட செயல்தான் ஆன்மிகத் தேடல்.
  அன்பு, அறிவு, புகழ் என எத்தனையோ விதமான தேடல்கள்... அவற்றுக்கெல்லாம் ஆரம்பமாகவும் முடிவாகவும் திகழ்வதே 'நிம்மதி'. அதனை அடைய, மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம்.

  நிம்மதியைத் தேடி அலையும் மனிதனை, ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்ல, அந்தந்த காலக்கட்டத்தில் வழிகாட்டிகள் தோன்றி அன்போடு அரவணைத்துச் செல்வர். அந்த வரிசையில் சம காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்மிக குருவாகத் திகழ்பவர் மாதா அமிர்தானந்தமயி தேவி. ''தான் எரிவதால் உலகுக்கு நறுமணம் தரும் ஊதுவத்தியைப் போல என் வாழ்க்கை இருக்க விரும்புகிறேன். இறுதிமூச்சு விடும்போதுகூட தோளில் ஒருவரை அரவணைத்து, ஆறுதல் கூறி, அவரது கண்ணீரைத் துடைக்க வேண்டுமென அம்மா விரும்புகிறேன்'' என்று மாதா அமிர்தானந்தமயி தேவி எப்போதும் சொல்வார்.

  தம்மை நாடி வருபவர்களின் வாழ்வை அர்த்தம் நிறைந்ததாக்குவதையே தன் நோக்கமாகக் கருதி, ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வரும் மாதா, வாழ்க்கையின் குறிக்கோளையும், நிம்மதியை அடையும் வழிமுறைகளையும் 'சக்தி விகடன்' வாசகர்களுக்கு தொடராக அருளினார்.

  'அம்மாவின் தரிசனத்தையும் அருளுரையையும் ஒருங்கே பெற வேண்டும்' என்ற வாசகர்களின் அவா, 'இங்கே நிம்மதி!' உருவாகக் காரணமானது என்றால் அது மிகையாகாது.

  படித்துணர்ந்து செயல்படுங்கள், ஆனந்தமயமான நிம்மதியை அனுபவியுங்கள்!

 • This book Inge nimmathi is written by Matha Amirthanandha mayi devi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இங்கே நிம்மதி, மாதா அமிர்தானந்த மயி தேவி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inge nimmathi, இங்கே நிம்மதி, மாதா அமிர்தானந்த மயி தேவி, Matha Amirthanandha mayi devi, Aanmeegam, ஆன்மீகம் , Matha Amirthanandha mayi devi Aanmeegam,மாதா அமிர்தானந்த மயி தேவி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Matha Amirthanandha mayi devi books, buy Vikatan Prasuram books online, buy Inge nimmathi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

வரம் தரும் அன்னை - Varam tharum annai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


எது பகுத்தறிவு?

வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)

ரகுவம்சம் - Raghuvamsam

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2

நீதி சொல்லும் கண்ணன் கதைகள்

குறையொன்றுமில்லை ஐந்தாம் பாகம்

ஸ்ரீகருட புராணம்

திருமூலரின் திருமந்திரம் - Thirumoolarin Thirumanthiram

இந்துமதத்தின் மையக்கருத்து

தாய் மூகாம்பிகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

ஜனனி - janani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91