ஓஹோ பக்கங்கள் - Oh'Hoa Pakkankal (Essays)

Oh'Hoa Pakkankal (Essays) - ஓஹோ பக்கங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969540
Pages : 247
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெருமரங்கள் விழும்போது வேப்பெண்ணைய்க் கலயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துகளைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ""ஓ' பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள கட்டுரைகளில் ""மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமை', ""இந்தியன் பீனல் கோடு செக்ஷன் 377', ""நந்திகிராமத்தில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்', ""தி டாவின்ஸி கோட் படத்துக்குக் கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு', ""தமிழ்நாடு தனிநாடு ஆக வேண்டுமா?', ""வங்கதேச நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார்', ""நம்மூர் நடிகர் நாகேஷ்' என்று சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லா விஷயங்கள் குறித்தும் தன் கருத்தைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார் ஞாநி. குறிப்பாக, ""கண்டேன் கண்டேன் என் கண்களால் நான் கண்டேன்' கட்டுரையில் இவர் குறிப்பிடும் ""இலவசங்களுக்கு எல்லாம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளித்தரும் மாநில அரசு, கண் அறுவைச் சிகிச்சைக்காக வெறும் 50 கோடி ரூபாயை ஒதுக்கினாலே போதும் தமிழகத்தின் எல்லா ஏழைகளுக்கும் கண் அறுவை சிகிச்சை செய்துவிட முடியும்' என்ற கருத்தும், ""யார் இடியட்? டி.வி.யா, நாமா?' என்ற கட்டுரையில் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு என இவர் பரிந்துரைக்கும் சில விதிமுறைகளையும் உடனடியாக மாநில அரசு அமல்படுத்தலாம். ""ஏன் தமிழா ஏன்?', ""சர்ச்சைக்குரிய உறவுகள்', ""உலகத்தின் குப்பைத் தொட்டியா இந்தியா? ', ""வேண்டாம் சாதனை வெறி' ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. சமூக சிந்தனை மிக்க கட்டுரைகள் படிக்க முடியாதவாறு சுவாரஸ்யமற்று இருக்கும் என்கிற கருத்தை பொய்ப்பித்திருக்கிறது ஞாநியின் இக்கட்டுரைகள்."

  • This book Oh'Hoa Pakkankal (Essays) is written by Gnani and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஓஹோ பக்கங்கள், ஞாநி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oh'Hoa Pakkankal (Essays), ஓஹோ பக்கங்கள், ஞாநி, Gnani, Katuraigal, கட்டுரைகள் , Gnani Katuraigal,ஞாநி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Gnani books, buy Kalachuvadu Pathippagam books online, buy Oh'Hoa Pakkankal (Essays) tamil book.

ஆசிரியரின் (ஞாநி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிந்தும் அறியாமலும்

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

ஓ பக்கங்கள் 2008

ஓ பக்கங்கள்

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

அசோகமித்ரனின் படைப்புலகம்

என் வாழ்க்கை என் கையில்

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

பெரியார் களஞ்சியம் தொகுதி - 15 - ஜாதி (9) - Periyar Kalanjiam Thokudhi - 15 - Jaadhi (9)

அலங்காரப்ரியர்கள்

கானலம் பெருந்துறை - தொகைநூல்

வானில் பறக்கும் புள்ளெலாம் - Vaanil Parakkum Pullelam

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்

எழுதுவது எப்படி தொகுதி 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வியூகம் கொள்ளும் காய்கள் - Viyooham Kollum Kaikal (Poetry)

கோடைகாலக் குறிப்புகள் - Kodaikala Kurippukal (Poetry)

அக்கா

குமரி நிலநீட்சி - Kumari Nila Neetchi (Research Work)

ராஜன் மகள் - Rajan Magal

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

இரவைப் பருகும் பறவை - Iravai Parukum Paravai (Poetry)

க ராபர்ட்டோ கலாஸ்ஸோ - Ka (Modern World Classic Novel)

எங்கே அந்தப் பாடல்கள்?

அந்தக் காலம் மறையேறிப்போனது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91