வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry) - வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969519
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அணுசக்தி அரசியல் நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " “கிரானைட் தன்னைக் காட்டிக் கிடந்தது நீ என்ன கண்டாய் நாடோடியே? உட்கார ஒரு பெஞ்சுமில்லை. நான் களைத்துப்போயிருந்தேன்.“ - ப்ரக்ட் ஒரு கவிதை உருவாவதற்கும் அக்கவிதை உருவாகக் காரணமான அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய இழையை அடைபவனே கவிஞன். கவிஞன் தன் அனுபவத்தை அல்லது தரிசனத்தைப் பெறுவதற்கு முன் அவ்வனுபவத்தை அடைந்திடக் காத்திருக்கும் ஒரு சராசரி மனிதனாகவே இருக்கிறான். அவ்வனுபவம் அவன் மனதில் படும்போதுதான் அவனுக்குள் ஏற்படும் ஒருவிதமான உணர்வு அவனைச் சராசரி மனிதத் தன்மையிலிருந்து விலக்கிப் படைப்பாளியாக்குகிறது. அவ்வனுபவம் அவனுக்குள் கிளர்த்தும் கேள்விகள், உண்மைகள், சந்தேகங்கள் அவனை எழுத வைக்கின்றன. அங்குதான் வாழ்வின் முதல் முகம் அவனுக்கு அவ்வனுபவத்தின் வழியே தெரிகிறது. தனக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவை உணர்கிறான். அப்போது அவனுக்குள் ஒரு விழிப்புநிலை உருவாகிறது. அங்கிருந்துதான் படைப்பு உத்வேகம் கொள்கிறது. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த உணர்ச்சிக்கூறைத் தனக்குள் கொண்டவன் கவிஞன். அவனையும் அவன் பிரபஞ்சத்தையும் தனித்தனியாகப் பிரித்தறிய முடியாது. ஏனெனில் அவன் மனதின் நிழல் பிரபஞ்சம். அல்லது பிரபஞ்சத்தின் நிழல் அவன். இந்த நிழலிலிருந்து அவனுடைய கேள்விகள், விவாதங்கள், விளக்கங்கள், தரிசனங்கள் படைப்பாக வெளிவருகின்றன. அப்படைப்பினை வாசிக்கும்போது நமக்குள் அந்தக் கேள்விகளை, தரிசனங்களை நாம் அடைந்திருப்பதை உணரமுடிகிறது. இதை நாம் உணரும்போது படைப்பின் விழுமியம் முழுமையடைந்துவிடுகிறது. கேள்விகள், தரிசனங்களில் உண்மை இல்லாதபோது படைப்பின் விழுமியம் சாத்தியமற்றுப்போகிறது. ஆகப் படைப்பின் விழுமியம் என்பது அனுபவம் வெளிப்படுத்தும் உண்மையைச் சார்ந்துவிடுவதை நாம் உணரலாம். இந்தத் தளத்திலிருந்து பெருமாள்முருகன் கவிதைகள் உருவாகின்றன எனத் தோன்றுகிறது. பெருமாள்முருகன் கவிதைகள் எளிமையானவை. அவை எளிமையான இயற்கையைப் போன்றவை அல்லது எளிய கிராமத்தைப் போன்றவை. இவரின் கவிதைகளை வாசிக்கும்போது படர்ந்து விரிந்த ஆலமரத்தின் சின்னஞ்சிறு கிளையில் பார்வைக்குப் படாமல் கூடுகட்டி வாழும் அக்காக்குருவியையே நான் காண்கிறேன். அக்காக்குருவியின் மாபெரும் இசையையே இக்கவிதைகளில் அங்கங்கு செவிமடுக்கிறேன். அது அவ்வளவு மென்மையானது. இன்றைய நவீனக் கவிதை உலகில் யதார்த்த எழுத்துக்கென்று பெருமாள்முருகன் கவிதைகளுக்கு இடமுண்டு."

  • This book Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry) is written by Perumal Murugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய், பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry), வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய், பெருமாள்முருகன், Perumal Murugan, Kavithaigal, கவிதைகள் , Perumal Murugan Kavithaigal,பெருமாள்முருகன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry) tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

பூக்குழி - Puukkuzhi

பிரமாண்டமும் ஒச்சமும்

சாதியும் நானும் - Saathium Naanum

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

வேப்பெண்ணைய்க் கலயம் - Vaeppennai Kalayam (Short Stories)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கிறுக்கல்கள் - Kirukalgal

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

பொருநை பூக்கள் - Porunai Pookkal

அந்தர மீன் - An-Thara Min

நானும் நீயும் நாமானபோது

பொம்மைப் பூக்கள் - Bommai pookkal

முன்னேற்றத்தின் முகவரிகள்

அவிழும் சொற்கள் - Avizum Sorkal

மழை வானத் தும்பிகள்

ஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

நீர் பிறக்குமுன்

இருள் தின்ற ஈழம் - Irul Thintra Ezham (Poetry)

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

தீட்டுத்துணி

ஜீவா நினைவோடை

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk