சாபம் - Saabam

Saabam - சாபம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சல்மா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969588
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான்காவது சிங்கம் யாரோ ஒருவனுக்காக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மெüனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் சுமப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவற்றை மிக அழுத்தமாகச் சித்திரிக்கும் இக்கதைகளில் பெண்களின் மெüனமும், யாருமற்ற அண்ட வெளியில் அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதும் வாசிப்பவருக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதில் முத்தாய்ப்பாக ""வலி' என்ற சிறுகதையில் அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர். அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வேதனையை மட்டுமே நம்மை உணரச் செய்கிறார். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாலும் அவற்றை ஒருசேர படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண்}பெண் உறவின் சுமுகமற்ற புரிதலையும் மிக அனாயாசமாக கடந்து செல்கிறது இச் சிறுகதை தொகுப்பு. இச் சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு, """"இந்தா பிடி(படி) சாபம்'' என்று கையில் கொடுக்கலாம். "

  • This book Saabam is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் சாபம், சல்மா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saabam, சாபம், சல்மா, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,சல்மா சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Saabam tamil book.

ஆசிரியரின் (சல்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

கனவு வெளிப் பயணம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நிலவுக்குத் தெரியும் - Nilavukku Theriyum (Short Stories)

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

கிழிசல்

வெண்கடல்

எதிர்பாராமல் பெய்த மழை

வல்லமை தாராயோ - Vallamai Thaarayoo_Kavitha

ஒரு மாலை பூத்து வரும்

நெல்லைச் சிறுகதைகள் - Nellai Sirukadhaigal

தெனாலிராமன் கதைகள் படங்களுடன்

விடியல - Vidiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காமத்திப்பூ - Athikarathin Vasanai

பெண் படைப்புகள் (1994 - 2004)

அபிதா - Abitha

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது - Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu (Short Stories)

தீண்டப்படாத முத்தம் - Theendapadatha Mutham (Poetry)

பற்றி எரியும் பாக்தாத் - Pattri Eriyum Baghdad: Meekodpadum Kodpadukalum (Blog Writings on Iraq Occupation)

காந்தியைக் கொன்றது தவறுதான் - Gandhiyai Kondrathu Thavathuthan

அருகில் வந்த கடல் - Arugil Vanda Kadal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk