கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும் - Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests)

Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests) - கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: செல்லப்பா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969663
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆளண்டாப் பட்சி நான்காவது சிங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குடிமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கென்னும் பெயரளவில் முன்வைக்கப்பட்டாலும் அணுசக்தி மனித குல அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை உணர்ந்த சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கி வரும் அறிவு ஜீவியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் காலச்சுவடில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அணுசக்தி குறித்து மேம்போக்கான புரிதலைக் கொண்டிருக்கும் பொது சமூகத்தின் புரிந்துணர்வைச் செழுமைப்படுத்தும் நோக்கத்தில் அணுசக்தியால் உருவாகும் சுற்றுசூழல் மாசுகளையும் விபரீதங்களையும் உணர்ச்சிவசப்படலின்றி, கூர்ந்த அவதானிப்புடனும் தெளிந்த அறிவுடனும் எடுத்துரைக்கின்றன இக்கட்டுரைகள். அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து நடத்தப்படும் மக்கள் போராட்டம், அணு உலை செயல்பாட்டு முறைகளின் காணப்படும் குறைகளைக் களைய மேற்கொள்ளப்பட்டிருக்கும் நீதிமன்றப் போராட்டம் என கூடங்குள அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் முழு பரிமாணத்தையும் வாசகனின் முன் வைத்து அவனது சிந்தனையைக் கிளறிவிடும் கட்டுரைகள் இவை.

  • This book Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும், செல்லப்பா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests), கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும், செல்லப்பா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,செல்லப்பா கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests) tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் - Vanmuraiyin Marupeyare Sangparivar Kumbal

ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்

உழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும் - Ulappin Uyarvum Manihta Neya Maanbum

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam

அமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ்

அருள்மிகு சித்தர்களின் உணவு ரகசியங்கள் - Arulmigu Siththarkalin Unavu Ragasiyangal

அயல்நாட்டு சித்தர்களின் முப்பு ரகசியங்கள் - Ayalnaattu Siddhargalin Muppu Ragasiyangal

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven

சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் - Silappadhikaram Kaattum Arasiyal

தீரன் சின்னமலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறகொரு இரவு

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

காயசண்டிகை - kaayasandikai

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

இராமன் எத்தனை இராமனடி! - Raman Ethanai Ramanadi (Folklore)

இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் - Iravil Salanamarruk Karaiyum Manitharkal

பண் உடைந்துபோன கடலாள்

தேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal

நீர் பிறக்குமுன்

முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support