வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

Veenayin Kural S. Balachander (Biography) - வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969526
Pages : 431
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காமத்திப்பூ சிறகு முளைத்த பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், """"வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை'' என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார். அவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல AND description='; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள்! ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார். எந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத். பாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. விமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது."

  • This book Veenayin Kural S. Balachander (Biography) is written by Veyeshwi and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம், வீயெஸ்வி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veenayin Kural S. Balachander (Biography), வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம், வீயெஸ்வி, Veyeshwi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Veyeshwi Valkkai Varalaru,வீயெஸ்வி வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Veyeshwi books, buy Kalachuvadu Pathippagam books online, buy Veenayin Kural S. Balachander (Biography) tamil book.

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் இராதாகிருஷ்ணன்

உலகச் சீர்திருத்தச் செம்மல்கள் - Ulaga Seerthiruththa Semmalgal

திலக மகரிஷி வ.உ.சி - Thilaga Magarishi (Biography)

வ.உ. சிதம்பரனார் - Vaa Agappattu Kolvom

கலைஞர் வாழ்க்கை

மூக்கையாத் தேவர் - Mookkaiyaath Thevar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா

தமிழக துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் - Thamizhaga Thunai Mudhalvar Thalabathi Mu.Ka. Stalin

தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை

கோபாலகிருஷ்ண கோகலே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

அந்தக் காலம் மறையேறிப்போனது

சிறகு முளைத்த பெண் - Avasthai

குமரி நிலநீட்சி - Kumari Nila Neetchi (Research Work)

சிவாலய ஓட்டம் - Sivalaya Ottam (History of A Pilgrimage on Foot)

கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் - Krishnan Nambi Aakkankal

மோக முள் - Moga mul

சின்ன அரயத்தி - Chinna Arayathi (Novel)

பற்றி எரியும் பாக்தாத் - Pattri Eriyum Baghdad: Meekodpadum Kodpadukalum (Blog Writings on Iraq Occupation)

சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk