நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

Nanum Oruvan (Short Stories) - நானும் ஒருவன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுரேஷ்குமார இந்திரஜித்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969410
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் அழகியல் இருள் தின்ற ஈழம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பல்வேறு இதழ்களில் வெளியான 12 கதைகளின் தொகுப்பு சுரேஷ்குமார இந்திரஜித்தின் நானும் ஒருவன். நவீன கதைசொல்லிகளில் முக்கியமானவராக அறியப்படும் இந்திரஜித்தின் கதை உலகம் வித்தியாசமானது. நம் வாழ்வில் நிகழந்த, நாம் உணர்ந்த பல சம்பவங்களின் கலவையாக அவர் கதைகள் உள்ளன. ஆனால் நாம் அவற்றில் கவனிக்கத் தவறிய ஏதோ ஒரு சரடு அவர் கதைகளி்ல் தனித்துவமாக வெளிப்படுகிறது. அதனாலாயே அவர் கையாளும் கருப்பொருள்கள் வித்தியாசமானவையாக நமக்குக் காட்சியளிக்கிறது. அவர் கதை சொல்லும் பாணி எளிமையானது. கதைகள் சரளமாக படிக்கும்படியாக உள்ளது இத்தொகுப்பின் பலம். படிக்கச் சிரமம் தராதவை என்பதாலேயே அவற்றை மேலோட்டமானவை என்று புறக்கணித்துவிட முடியாது. வாழ்க்கையின் புறத்தை விவரிப்பதன் மூலமாக நம் அகத்தை விழிக்கச் செய்வனவாக இக்கதைகள் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள கதைகளை ஒருசேரப் படிக்ககும்போது, “பிம்பங்களின் சிதைவு” என்பதான படிமத்தையே இத்தொகுப்பு வெளிக்காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் தனக்கான ஒரு பிம்பத்தைப் பேணி பாதுகாத்து வருகிறான். அது சமூகத்தை எதிர்கொள்ள அவன் அணியும் முகமூடி. ஆனால் அவன் சமூகத்தைவிட்டுத் தனியனாகும் போது அவன் தன் முகமூடியைக் கழற்றிவிடுகிறான். எனவே அவனது பிம்பம் சிதைந்து போகிறது. அந்த சிதைந்துபோன பிம்பத்தைக் காட்டுவதாகவே இத்தொகுப்பின் கதைகள் உள்ளன. “இத்தொகுப்பிலுள்ள கதைகள் மனத்தின் ரகசியங்களையும் வாழ்வின் ரகசியங்களையும் கூறிக்கொண்டிருக்கின்றன”என்று அவரே முன்னுரையில் குறிப்பிடுவது பொருத்தமானதாகவே தோன்றுகிறது."

  • This book Nanum Oruvan (Short Stories) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நானும் ஒருவன் , சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nanum Oruvan (Short Stories), நானும் ஒருவன் , சுரேஷ்குமார இந்திரஜித், , Novel, நாவல் , Novel,சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Nanum Oruvan (Short Stories) tamil book.

ஆசிரியரின் (சுரேஷ்குமார இந்திரஜித்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவரவர் வழி - Avaravar Vazi

நடன மங்கை - Nadana Mangai

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆத்மாவின் ராகங்கள்

உறங்காத கண்கள் - Urangatha Kangal

கண்ணதாசன் காதல் - Kannadhasan Kathal

என் இதய ஸ்வரமே - En idhaya Suvarame

வேருக்கு நீர்

டாக்டர் சாவித்திரி - Dr. Savithiri

அமரர் கல்கியின் மோகினித் தீவு

எல்லோரும் வாழ்க (பழைய அறிய புத்தகம்)

காதல் வந்த சாலை - Kadhal Vantha Saalai

ராசி - Raasi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

வடு - Vadu (Biography)

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

திரைகள் ஆயிரம் - Thiraikal Ayiram

பிரசாதம் - Prasadam (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91