book

ரியல் எஸ்டேட் உஷார்!

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

ரியல் எஸ்டேட் துறையில் மோசடிகளும் அதிகம் என்பதால், எந்தெந்த சொத்தை வாங்கும் போது அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சொத்து வாங்கும் சாமானியர்கள், பல ஆண்டுகள் சேர்த்து வைத்து அதில் வாங்கும் சொத்தை, மோசடிப் பேர்வழிகளிடம் பணத்தை இழந்து, நீதிமன்றத்திற்கு செல்லகூட பணமின்றி போகும் காலமும் உண்டு. அரசு என்னதான் சட்டமியற்றினாலும், தனிமனித கவனம் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு. சில விசயங்களை தெரிந்து கொள்வதுடன், சட்ட வல்லுநர்கள் சேவையை பயன்படுத்திக் கொள்வது பல ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும். வில்லங்கங்களையும், முன்னெச்சரிக்கைகளையும் சற்று பார்ப்போம்.