book

பூக்களில் மருத்துவம்

Pookalil Maruthuvam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சதானந்தம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

மலர்களை மருத்துவநோக்கில் நாம் அதிகம் கண்டு கொள்வதில்லை. வழிபாட்டுக்கு மலர்களைப் பயன்படுத்துகிறோம்.  விழாக்களுக்கும்  பயன்படுத்துகிறோம்.  மலர்களைச் சூடிக்கொள்ளுகிறோம்.  ஆனால் மருந்தாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழக்கம் அதிகம் இல்லை.  ஆசிரியர் சதானந்தம் அவர்கள் எழுதிய இந்த ஏடு நம்மை மலர்களின் பக்கம் கவனத்தை திருப்புகிறது.  எளிமையாகவும், இனிமையாகவும் மலர் மருத்துவத்தை ஆசிரியர் விளக்கும் முறை மக்களுக்கு  மிகவும் பயன்படக்கூடியதாக உள்ளது. எல்லோருக்கும் பயனப்டும் இந்த இனிய கையேட்டை எழுதிய ஆசிரியரை மிகவும் பாராட்டுகிறோம்.

சுவாமி. நாகலிங்கம்
தலைவர், தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், மதுரை.