எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

Ethu Unn Kurikoal - எது உன் குறிக்கோள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049691
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார்.  தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர்.  மொழிப்பெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர்.

  சிறந்த எழுத்தாளர் விருது, இயற்கை விவசாய விழிப்புணர்வு பணிக்கான சாதனையாளர் விருது.  மற்றும் சிறந்த கட்டுரையாளர் விருது, சிறந்த சிறுகதையாளர் விருது பெற்றவர்.

  குறிக்கோள் இல்லா வாழ்க்கை திசை தெரியா பயணம் ஆகிவிடும்.  வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் தேவை.  அது குறுகிய கால குறிக்கோளாகவும் இருக்கலாம். நீண்ட கால குறிக்கோளாகவும் இருக்கலாம்.  அவற்றை நிறைவேற்ற உரிய திட்டம் வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

  ஒவ்வொருவருடைய முன்னேற்றத்திற்கும் குறிக்கோளை இர்ணயித்துக்கொள்வது இன்றைய காலத்தின் தேவை.  குறிக்கோளை எப்படி நிர்ணயிப்பது, எப்படி நிறைவேற்றுவது, அதற்கான தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பது பற்றி தெளிவாக விளக்குகிறது இந்நூல்.  ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுவான வாசகர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது.

 • This book Ethu Unn Kurikoal is written by Pasumai Kumar and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் எது உன் குறிக்கோள், பசுமைக்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethu Unn Kurikoal, எது உன் குறிக்கோள், பசுமைக்குமார், Pasumai Kumar, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Pasumai Kumar Suya Munnetram,பசுமைக்குமார் சுய முன்னேற்றம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pasumai Kumar books, buy Tamarai publications (p) ltd books online, buy Ethu Unn Kurikoal tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Read, Study and be happy

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Magilchiyaga Irupathu Eppadi?

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

வெற்றிக்கு வேறென்ன வேண்டும்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


முயற்சியே மூலதனம்

கல்பனா சாவ்லா - Kalpana Chawla

வாழவைக்கும் வாழ்க்கைத் திறன்கள்

வாங்க சாதிக்கலாம்

சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழிகள்

நம் சக்தியை நாம் வீணுக்கலாமா?

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

வெற்றிச் சிந்தனைகள் - Vetri Sinthanaigal

சோம்பலை வெல்லும் வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

புதுமையான விஞ்ஞான சிறுகதைகள்

1111 Thoughts for You

சந்திரிகையின் கதை

ஷேக்ஸ்பியரின் கிங் லியர்

பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் - Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

குழந்தை நலம் காப்போம் - Kuzhanthai Nalam Kaapoam

நமது தேசியக் கொடியின் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk