தேவியின் திருவடி - Deviyin thiruvadi

Deviyin thiruvadi - தேவியின் திருவடி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780234
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
என் கதையும் கீதமும் இங்கே நிம்மதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து மீள வழிவகை செய்வதும் மனித இயல்பு.
  அந்த வகையில், நமக்கு இன்னல் உண்டாகும்போதெல்லாம் அம்மனையே நம் கரங்கள் தொழுகின்றன. அதற்குப் பலனும் கிடைப்பது நிச்சயம். நம் பிரச்னைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதனை உடனடியாகப் போக்க வழிவகை செய்வதால்தான், அவளை 'சக்தி' என்று அழைக்கிறோம்.

  இத்தகைய சக்தி கொண்ட தேவி, வெவ்வேறு தோற்றங்களில் பல்வேறு பெயர்களுடன் நாட்டின் பல இடங்களில் குடிகொண்டு இருக்கிறாள். ஒவ்வொரு தேவியின் பின்னணியிலும் உள்ள கதையை எளிமையாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையிலும் பக்தி இலக்கியமாகப் படைத்துள்ளார் காஷ்யபன். பன்னிரண்டு தேவியர்களின் தல வரலாறு மற்றும் சிறப்புகளை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார். அனைத்து தேவியரையும் நாடிச் சென்று அவளது திருவடிகளை வணங்குவது போன்ற அனுபவத்தை உண்டாக்குவதே இந்தப் புத்தகம்.

  எந்தெந்த தேவியரை வழிபட்டால் என்னென்ன வேண்டுதல்கள் நிறைவேறும், தலம் அமைந்திருக்கும் இடம், செல்லும் வழி, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு.

  தேவியின் திருவடிகளை நம் விழிகளால் தரிசிக்கத் துணைபுரிந்துள்ளன ஜெ.பி&யின் பக்திபரவசமான ஓவியங்கள்.

  வாருங்கள், தேவியின் அருளை அள்ளிப் பருகுவோம்; ஆன்மிக அனுபவம் பெற்று உருகுவோம்..!

 • This book Deviyin thiruvadi is written by kashyapan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தேவியின் திருவடி, காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Deviyin thiruvadi, தேவியின் திருவடி, காஷ்யபன், kashyapan, Aanmeegam, ஆன்மீகம் , kashyapan Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy kashyapan books, buy Vikatan Prasuram books online, buy Deviyin thiruvadi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

இங்கே நிம்மதி - Inge nimmathi

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

வரம் தரும் அன்னை - Varam tharum annai

ஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முருகன் அருள்(கந்த புராணம்)

ஆன்மிக வினா .விடை ( 4ம் பாகம்)

மதி வளரும் பூவனம்

தில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam

முயற்சியே வாழ்வின் வெற்றி - Muyarchiye vaazhvin vetri

ஷீரடி சாயிபாபாவின் அருள்மொழிகள் (பாடல்கள், போற்றியுடன்)

வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)

சைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri

இணுவை சின்னத்தம்பி புலவர் அருளிய சிவகாமியம்மை தமிழ்

உன்னத வாழ்விற்கு வழிகாட்டிய உத்தமர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

தீதும் நன்றும் - Theethum Nandrum

அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

திரைச்சுடர்கள் - Thiraichudargal

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk