ஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1

ஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி? சீக்ரெட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன்.

    சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும். எனக்கு மதிய சாப்பாடு ,காலை டிபன் தயாரிக்க வேண்டும்.அரை மணி நேரத்தில் போக வேண்டிய ஆபிஸுக்கு இந்த டிராபிக்கால் ஒரு மணிநேரம் ஆகும்.அங்கே போனால் அந்த மேனேஜர் “உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்”என்று மேலும் டென்சனை ஏற்றி விடுவார்.எம்.சி.ஏ முடித்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து எட்டு வருடமாகி விட்டது.அப்பா வேலையை விட்டுட்டு ஊருக்கு வரச் சொல்கிறார்.பதினைந்து ஏக்கர் நிலம் தென்னந்தோப்பு இருக்கிறது.அதைப் பார்த்தாலே போதும் என்கிறார்.எனக்கும் விவசாயம் பார்க்கத்தான் ஆசை.ஆனால் நம் ஊரில் இந்த ஊரில் உள்ளது போல் நல்ல ஸ்கூல் இருக்காது,இங்கே மாதிரி அங்கே ஷாப்பிங் பன்ன முடியாது, படித்தவர்கள் மத்தியில் இது போன்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கை அங்கே கிராமத்தில் கிடைக்காது.அது மட்டுமல்ல “என்னப்பா இந்தப் படிப்பு படிச்சுட்டு விவசாயம் பார்க்க வந்துட்ட” என்று உறவினர்கள் கிண்டல் செய்வார்களோ என்று தட்டிக் கழித்து வருகிறேன்.

  • இந்த நூல் ஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1, ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Kathaigal - Tamil story, கதைகள் , Aasiriyar Kulu Kathaigal - Tamil story,ஆசிரியர் குழு கதைகள்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Aasiriyar Kulu books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


BEN 10 OMNIVERSE COLOURING BOOK

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள் - Allal Pokkum Arut Pathikangal

பிரம்மாண்டமான விண்வெளி - Space

உருவங்கள் - Shapes

English English Tamil Dictionary மாணவர்களுக்காக 3500 படங்கள், 16500 சொற்கள்

Roll no 21 COPY COLOURING

My Copy COLOUR and WRITE Along BIRDS - Copy Colour: Birds (My Copy Colour and Write Along)

ஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்

இன்று ஒரு நாள் வாழ்வோம்

சங்க இலக்கியம் மூலமும் உரையும் 5 தொகுதிகள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ராஜநட்பு

இரு நாடகங்கள் - Iru Naadagangal

பிறமொழிக் கதைகள் - Piramozhi kadhaigal

மாணவர்களுக்கான இராமாயணம், மகாபாரதம் - Maanavargalukana Ramayanam,Mahabharatham

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்

துரோணர் கதை - Dhuronar Kadhai

அரபுக் கதைகள் .1

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

Surrendered Dreams

கதைக்கடல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்கள் மலர் 2013

எரிதழல் பாகம் 2

சிங்கப்பூரில் தமிழ், தமிழர்

கொஞ்சம் உங்களோடு உங்கள் மேல் அன்பாக உரிமையாக அக்கறையாக ஒரு புத்தகம்!

வெட்டிவேரு வாசம்

நம்பர் 1 நீங்களும் ஆகலாம்

ங்ஙா... 25 சிறுகதைகள்

ஒரு பக்கக் கதைகள் 2007

இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்

விஐபி க்களின் காலேஜ் கேம்பஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk