book

ஸ்டார் சமையல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேனி கண்ணன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

'சொந்த ஊர் ஈரோடு. 5 ஸ்டார் ஓட்டல்கள்ல கரண்டி பிடிக்க ஆரம்பிச்சு 28 வருஷம் ஆயிடுச்சு. இத்தனை வருஷத்துல பல வி.ஐ.பி-க்களுக்கும் விருந்தளிக்கற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. ஆப்பமும் தேங்காய்ப்பாலும் அஜீத்தோட ஃபேவரைட். விஜய்னா... கல் தோசையும், வறுத்த கோழியும்தான்...'' என்று ஒரு பெரிய லிஸ்ட் வாசித்த சக்திவேலின் ஸ்பெஷல் அயிட்டங்கள் சுவாரஸ்யமானது. 

'இட்லியை வைச்சு பர்கர் பண்ண முடியாதா?னு திடீர்னு ஒரு நாள் தோணும். பர்கர்ல ரெண்டு பன்னுக்கு நடுவுல சீஸ், தக்காளி, வெள்ளரிக்காய்னு வைக்கிற மாதிரி ரெண்டு இட்லிக்கு நடுவுல இட்லியோடு இயைந்து போகக் கூடிய அயிட்டங்களை செய்தா என்னனு தோணுச்சு. செஞ்சு பார்த்தேன். சூப்பரா வந்ததால அந்த 'இட்லி பர்கர்’ அயிட்டம் எங்க ஹோட்டல் மெனு கார்ட்லயும் இடம் பிடிச்சது.